News

அண்ணாமலை அரசியல் இயக்கம் ஆரம்பம்…. ரஜினிகாந்த் ஆதரவு..?

Follow Us

தேஜஸ் போர் விமானத்தில் பிரதமர் நரேந்திரமோடி பயணம் மேற்கொண்டதோடு, சுயசார்பில் உலகில் வேறு யாருக்கும் நாம் குறைந்தவர்கள் கிடையாது என்று குறிப்பிட்டிருந்தார்.

 

இதைத்தொடர்ந்து நாசா நிர்வாக அதிகாரி பில்நெல்சன் இந்தியாவிற்கு வந்த நிலையில், சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு பறந்து செல்ல, இந்திய விண்வெளி வீரர் ஒருவருக்கு அடுத்த ஆண்டு இறுதியில் நாசா பயிற்சி அளிக்கும். அந்த வீரர் பிரதமர் மோடியாக இருப்பாரா? என்று கேள்வி எழுப்பப்பட்டது.

 

அதற்கு நாசாவின் தலைவர் நெல்சன் கூறும்போது, விண்வெளிக்கு பறந்து செல்வது என்பது எந்த அரசியல்வாதிக்கும் ஒரு மதிப்பான அனுபவமாக இருக்கும் என்றும், அதிலும் நாட்டின் தலைவருக்கு இன்னும் அதிகளவில் இருக்கும் என்று தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link