News

மோடி வேட்டை ஆரம்பம்…? ஹோட்டல்களுக்கு மூடு விழா

Follow Us

கர்நாடகாவில் மிலாது நபி ஊர்வலத்தில் கல்வீச்சு! 40 பேர் கைது!

கர்நாடக மாநிலம் ஷிவமோகாவில் மிலாது நபி ஊர்வலத்தில் திடீரென்று கல்வீசி தாக்குதல் நடத்திய 40 பேரை போலீசார் கைது செய்துள்ள நிலையில் அங்கு 144 உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.   கர்நாடக மாநிலம் ஷிவமோகா மாவட்டத்தில் மிலாது நபியை முன்னிட்டு அமைதி ஊர்வலம் நடத்தப்பட்டது. ஊர்வலம் சாந்திநகர்  ராகிகுடா பகுதியில் சென்று கொண்டிருந்த போது மர்ம நபர்கள் சிலர் ஊர்வலத்திற்குள் கற்களைவீசி தாக்குதல் நடத்தியுள்ளனர்.     இதில் போர்க்களமான அப்பகுதியில் சிறிது நேரம் பதற்றம் நிலவியது. அதைத்தொடர்ந்து […]

எளிமையாக நடந்த ‘விஜய் 68’ படப்பூஜை! நாளை முதல் படப்பிடிப்பு ஆரம்பம்!

நடிகர் விஜய்யின் 68வது படத்திற்கான பூஜை நடந்து முடிந்த நிலையில் நாளை முதல் (அக்.3) படப்பிடிப்பு தொடங்க உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.   இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய்யின் 68வது படத்தை பற்றிய எதிர்பார்ப்பு அவரது ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய், திரிஷா, பிரியா ஆனந்த், அர்ஜுன், மன்சூர் அலிகான், சஞ்சய் தத், கவுதம் வாசுதேவ்மேனன் என மொத்த நட்சத்திர பட்டாளமே நடித்துள்ள திரைப்படம் லியோ வருகிற 19ம் […]

வகுப்பறை மேஜையில் இசைக் கச்சேரி! மாணவர்களுக்கு குவியும் பாராட்டு!

பள்ளி வகுப்பறை மேஜையில் தாளம் போட்டு பாட்டு பாடி வெளியான மாணவர்களின் வீடியோவை கேரள மாநில கல்வித்துறை மந்திரி மனதார பாராட்டியுள்ள சம்பவம் தற்போது வைரலாகி வருகிறது. பள்ளி மாணவர்கள் பல்வேறு திறமைகளை தங்களுக்குள்ளே மெருகேற்றி வளர்த்துக் கொள்வார்கள். இசை, விளையாட்டு என பல்வேறு திறமைகளை மாணவர்கள் வெளிப்படுத்தும் போது அவர்களை அரவணைத்து, ஊக்கப்படுத்தி அவர்களின் வளர்ச்சிக்கு ஊக்கமாக இருப்பது பள்ளி ஆசிரியர்கள் என்றும் கூட சொல்லலாம். ஆனால் அதெற்கெல்லாம் ஒரு படி மேலே போய் கேரள […]

காந்தி ஜெயந்தி! திருவுருவப் படத்திற்கு புஸ்ஸி ஆனந்த் மலர் தூவி மரியாதை!

மகாத்மா காந்தியடிகளின் பிறந்தநாளை முன்னிட்டு தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பில் அகில இந்திய பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மலர் தூவி மரியாதை செலுத்தினார். மகாத்மா காந்தியடிகளின் 155-வது பிறந்தநாளை முன்னிட்டு இந்தியா முழுவதும் அவரது திருவுருவ சிலைகளுக்கும், திருவுருவப் படங்களுக்கும் பல்வேறு அமைப்பினர் மாலை அணிவித்தும், மலர் தூவியும் மரியாதை செலுத்தி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக சென்னை எழும்பூர் பாந்தியன் சாலையில் அமைந்துள்ள சென்னை எழும்பூர் பாந்தியன் சாலையில் உள்ள அரசு அருங்காட்சியக […]

‘அயலான்’ டீசர் எப்போது? சிவகார்த்திகேயன் அறிவிப்பு!

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் தயாராகிக் கொண்டிருக்கும் அயலான் திரைப்படத்தின் டீசர் எப்போது என்பது குறித்த முக்கிய அறிவிப்பு வெளியாகி உள்ளது. நடிகர் சிவகார்த்திகேயன், ரகுல் பிரீத்சிங் நடிப்பில் தயாராகிக் கொண்டிருக்கும் திரைப்படம் அயலான். இத்திரைப்படத்தின் படப்பிடிப்புகள் முழுமையாக முடிவடைந்த நிலையில் தற்போது இறுதிகட்ட தொழில்நுட்பப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இத்திரைப்படம் வருகிற பொங்கல் பண்டிகையின் போது (2024ம் ஆண்டு) திரையிடப்படும் என்று ஏற்கனவே அறிவிப்பு வெளியான நிலையில், அதே நாளில் ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் ‘லால் சலாம்’ […]

கிராமசபை கூட்டத்தில் அனைவரது கருத்தும் முக்கியம்! மு.க.ஸ்டாலின் உறுதி!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக தமிழகம் முழுவதும் கிராமசபை கூட்டங்களை திறந்து வைத்து அனைவரது கருத்தும் முக்கியம் அவை பதிவு செய்யப்படும் என்று உறுதி அளித்துள்ளார்.   மகாத்மா காந்தி பிறந்தநாளை முன்னிட்டு தமிழகம் முழுவதும் உள்ள 12,525 கிராமங்களில் கிராமசபை கூட்டஙகள் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தினை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக திறந்து வைத்து உரையாற்றினார்.   அவர் பேசும்போது, ‘‘மக்களாட்சி முதல் மலர்ந்த இடம் கிராமங்கள்தான். திராவிட மாடல் ஆட்சி அமைந்த பிறகுதான் முறையாக […]

7வது நாளாக தொடரும் போராட்டம்! இடைநிலை ஆசிரியர்கள் பிடிவாதம்!

சம வேலைக்கு சம ஊதியம் கோரிக்கையை வலியுறுத்தி 7வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்ட 125க்கும் மேற்பட்டோர் மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சென்னையில் இடைநிலை ஆசிரியர்கள் நேற்று 7வது நாளாக சம வேலைக்கு சம ஊதியம் வழங்கக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர்.  தமிழகத்தில் 2009 ஜூன் 1-ம் தேதிக்கு முன்பு நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு ரூ.8,370 அடிப்படை சம்பளமும், அதற்கு பின்னர் நியமிக்கப்பட்டவர்களுக்கு  ரூ.5,200 அடிப்படை சம்பளமும் நிர்ணயிக்கப்பட்டது. இதன் காரணமாக ஏற்பட்ட ஊதிய முரண்பாட்டால் 20 […]

ஆசிய விளையாட்டு போட்டி! சக வீராங்கனை மீது சர்ச்சையை கிளப்பிய இந்திய வீராங்கனை!

ஆசிய விளையாட்டு போட்டியில் சக வீராங்கனை மீது இந்திய வீராங்கனை சர்ச்சையை கிளப்பும் வகையில் பேசியது பெரும் பேச்சுப்பொருளாக மாறியுள்ளது. சீனாவின் ஹாங்சோவ் நகரில் நடைபெற்று வரும் 19வது ஆசிய விளையாட்டு போட்டி விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ள நிலையில் இந்திய அணி பதக்கங்களை வாரி குவித்து வருகிறது. அதன்படி இந்தியா இதுவரை 13 தங்கம், 21 வெள்ளி, 21 வெண்கலம் என மொத்தம் 55 பதக்கங்களை பெற்று சிலநாட்களாகவே 4வது இடத்தில் தொடர்ந்து நீடித்து வருகிறது. இந்நிலையில் […]

தி.மு.க.வில் கூடுதல் சீட்டுக்கு அடிபோட்ட கே.எஸ்.அழகிரி! முக்கிய பின்னணி!

வருகிற 2024ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு தி.மு.க. கூட்டணியில் கூடுதலாக சீட் கிடைக்கும் என்று கே.எஸ்.அழகிரி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.   வருகிற 2024ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் தேசிய அளவில் மட்டுமல்லாது ஒவ்வொரு மாநிலத்திலும் தேர்தல்களத்தை பரபரப்பாக்கியுள்ளது. தமிழகத்தை பொறுத்தவரையில் அ.தி.மு.க., பா.ஜ.க. கூட்டணி முறிவைத் தொடர்ந்து மத்திய பா.ஜ.க.வின் கூட்டணி யாருடன் என்ற பெரியகேள்வி எழுந்துள்ளது.   இதற்கிடையில் அ.தி.மு.க.வுடன் காங்கிரஸ் கூட்டணி அமைத்து கூடுதல் இடங்களில் போட்டியிடும் என்ற பேச்சுகளும் அடிபட்டு […]

இரட்டை குழந்தைகளுடன் விபத்தில் சிக்கிய பிரபல பாடகி! அதிர்ச்சி தகவல்!

பிரபல பாடகியான சின்மயி தான் விபத்தில் சிக்கியதாக இணையத்தில் பதிவிட்ட தகவல் தற்போது வைரலாகி வருகிறது.   தமிழ், தெலுங்கு என தென்னிந்திய சினிமாக்களின் பின்னணி பாடகியாகவும், சமந்தா உள்ளிட்ட நடிகைகளுக்கு டப்பிங் கொடுப்பவருமாக பிசியாக இருப்பவர் பாடகி சின்மயி. இவர் ‘கன்னத்தில் முத்தமிட்டால்’ திரைப்படத்தின் மூலம் கோலிவுட்டில் பாடகியாக அறிமுகமானார்.   ஒரு பாடகியாக மட்டுமல்லாமல், மீடூவில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களுக்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார்.   இந்நிலையில் பாடகி சின்மயி, […]