News

அண்ணாமலை அரசியல் இயக்கம் ஆரம்பம்…. ரஜினிகாந்த் ஆதரவு..?

Follow Us

Share via:

0 Shares

மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.6,000 நிவாரணத் தொகையாக ரேஷன் கடைகளில் ரொக்கமாக வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது. அதைத்தொடர்ந்து அந்தந்த ரேஷன் கடைகளில் டோக்கன் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இருப்பினும் வீட்டிற்குள் புகுந்த மழைவெள்ளத்தில்  அனைத்து பொருட்களும் நாசமானதுடன், பல்வேறு சான்றிதழ்களும் அழிந்துவிட்டதாக பொதுமக்கள் கதறுகிறார்கள். இதனால் சேதத்தை மதிப்பிடும் போது தமிழக அரசு கொடுப்பதாக அறிவித்துள்ள ரூ.6,000 நிவாரணத்தொகை எப்படி போதுமானதாக இருக்கும் என்று அதிருப்தியுடன் தெரிவித்து வருகின்றனர்.

 

Share via
Copy link