News

முதல்வர் போட்டியில் தனுஷ்…? வெளுக்கும் விஜய் ரசிகர்கள்

Follow Us

ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் பிரபால நிறுவனம் யார் தெரியுமா?

போயிங் கோ நிறுவனமானது  தனது நிறுவணத்தில்  ஆள்குறைப்பு நடவடிக்கையைத் தொடங்கியது .மொத்த ஊழியர்களின் எண்ணிக்கையில் கிட்டத்தட்ட 10 சதவீதம் பேரை பணிநீக்கம் செய்யவிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.     ஆள்குறைப்பு நடவடிக்கையின் முதல் தொடக்க நிலைப் பணிகளை நிறுவனம் புதன்கிழமை தொடங்கிவிட்டதாகவும், பணியிலிருந்து நீக்கப்பட்டவர்களுக்கும்  ஊழியர்களுக்கு பிங்க் சிலிப் எனப்படும் நோட்டீஸ் வழங்குவது தொடங்கியிருப்பதாகவும் கூறப்படுகிறது.   ஒருபக்கம், திறமையான ஊழியர்களுக்கு வாய்ப்பு அளிப்பது மற்றும் திறமையான பணியாளர்களை அதிகப்படுத்துவது ஆகிய நடவடிக்கையின் காரணமாக, ஆள்குறைப்பு நடப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. […]

நியூ கினியாவில் திடீர் நிலநடுக்கம் !

பப்புவா நியூ கினியாவில் இன்று (15/11/2024) காலை 10.58 மணி அளவில் பலத்த நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது . பூமிக்கு அடியில் 81 கி.மீ  ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்தாது , அது ரிக்டர் அளவுகோலில் 6.4 ஆக பதிவாகியுள்ளது .   இந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை என்று அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்தது . இதை தொடர்ந்து அருகில் உள்ளா நகரமான கோகோபோவில் இருந்து சுமார் 123.2 கிலோமீட்டர் தொலைவில் இருந்ததாகவும் […]

29 ஜோடிகள் செய்து கொண்ட நிர்வாண திருமணம்: எங்கே தெரியுமா?

இரு மனம் இணையும் திருமணம் என்பது அவரவரின் சாதி, மொழி, இனம், மனம், நாடு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் வெவ்வேறு வகையில் நடத்தப்படுகிறது. அதன்படி ஒவ்வொருவரின் திருமணமும் மற்றவர்களுக்கு வினோதமாக தோன்றுவதுண்டு. அவ்வளவு ஏன் இப்போதெல்லாம் திருமணம் கூட தேவையில்லை என்று சொல்லி லிவிங் ரிலேஷியன்ஷிப்பில் கூட சேர்ந்து வாழ்ந்து வருகின்றனர். அதிலும் குறிப்பாக ஆண், பெண் திருமணம் என்பதை தாண்டி ஆண் ஆணையும், பெண் பெண்ணையும் திருமணம் செய்து கொள்கின்றனர். எனக்கு எதற்கு இன்னொரு துணை […]

மீண்டும் தொடங்கிய விமான சேவை !

பசிபிக் நெருப்பு வளைய பகுதியில் உள்ள தீவு நாடான இந்தோனேசியாவில் சிறியதும் பெரியதுமான சுமார் 130 எரிமலைகள் உயிர்ப்புடன் உள்ளன.  அவ்வப்போது இந்த எரிமலைகள் சீற்றமடைந்து வெடித்து சிதறி அப்பகுதியை புகை மண்டலமாக காணப்படும். இதை தொடர்ந்து சுற்றுலா தீவான  பாலியின் அருகே உள்ள லெவோடோபி லாகி எரிமலை கடந்த வாரம்  வெடித்து சிதறியது.    இதை தொடர்ந்து 10 பேர் உடல் கருகி இறந்தனர். பலர் படுகாயம் அடைந்துள்ளனர். எரிமலை அடிவாரத்தில் உள்ள நகரில் இருந்து […]

காசா மீது இஸ்ரேல் வான்வழி தாக்குதல் .

காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் கடந்த ஆண்டு அக்டோபர் 7ம் தேதி இஸ்ரேலுக்குள் புகுந்து பயங்கரவாத தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 1,139  பேர் இஸ்ரேலியன் கொல்லப்பட்டனர் . இதை தொடர்ந்து இஸ்ரேலில் இருந்து  251 பேரை பணய கைதிகளாக காசா  முனைக்கு ஹமாஸ் கடத்தி சென்றனர் .  அதையடுத்து  ஹமாஸ் ஆய்தக்குழு மீது போர் அறிவித்த  இஸ்ரேல் 117   பணய கைதிகளை உயிருடன் மீட்டுள்ளது. அதை தொடர்ந்து ஹமாஸ்  ஆயுதக்குழுவினர்களால்  கடத்தப்பட்டு கொல்லப்பட்ட  […]

கியூபாவில் தொடர்ந்து இருமுறை நிலநடுக்கம் !

  கியூபாவில் இன்று (11/11/2024) அடுத்தடுத்து இரண்டு முறை  நிலநடுக்கம் ஏற்பட்டது. தீவு நாடான  கியூபாவில் பர்டோலேமே மாசோ பகுதியில் முதலில் ரிக்டர் அளவில் 5.9 என்ற அளவில்  நிலநடுக்கம் ஏற்பட்டு இருந்தது . அடுத்த  ஒரு  மணி  நேரத்தில்  மீண்டும்  நிலநடுக்கம்  ஏற்பட்டது . இந்த நிலநடுக்கம்  ரிக்டர்  அளவில்  6.8  ஆக  பதிவானது .  அடுத்தடுத்த நிலநடுக்கங்களால்  மக்கள்  பயத்தில் இருந்தனர் .   அதை தொடர்ந்து  அருகில் உள்ள ஜமைக்காவில் உள்ள உள்ளூர்  […]

சிட்னி விமான நிலையத்தில் திடீர் தீ விபத்து !

சிட்னி விமான நிலையத்தில் இருந்து பிரின்பேனுக்கு குவாண்டாஸ்  நிறுவனத்தின்  விமானம் இன்று மதியம் 1 மணி அளவில் புறப்பட்டது . புறப்பட்ட சிறிது நேரத்தில்  விமானத்தின்  வலது புறம் உள்ள என்ஜின் வெடித்து  தீ பற்றியது.   அதனால்  விமானம் 3ம்  ஓடுபாதையில் அவசரமாக தரையிறக்கியது . அதை தொடர்ந்து அங்கு வந்த தீயணைப்புத்துறையினர் தீயை கட்டுப்டுக்குள் கொண்டுவந்தனர் .   இந்த   விமானத்தில் பயணித்த 174 பயணிகளும் பாதுகாப்பனமுறையில்  மீட்கப்பட்டதாக   அந்த நாட்டின் தனியார் செய்தித்தாள் […]

ரத்தன் டாடா குறித்து பலரும் அறியாத 10 சுவாரசிய தகவல்கள்!

பிரபல தொழில் அதிபர் என்ற அடையாளத்தையும் தாண்டி எளிமையான மனிதர், மனிதநேயமிக்க மனிதர் என்று பலராலும் புகழப்பட்டவர்தான் மறைந்த ரத்தன் டாடா. உடல்நிலை சரியில்லாத காரணத்தாலும் வயது மூப்பு காரணமாகவும் மும்பையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனளிக்காமல் நேற்று நள்ளிரவு உயிரிழந்தார். அவரைப்பற்றி பலரும் அறிந்திராத சுவாரசியமான 10 தகவல்களை இங்கு பார்க்கலாம்.   1. டாடா குழுமத்தை நிறுவிய ஜம்செத்ஜி டாடாவின் பேரன் தான் ரத்தன் நவல் டாடா. இவர் […]

பிரபல தொழில் அதிபர் ரத்தன் டாடா காலமானார்!

பிரபல தொழில் அதிபரும் மனிதநேயமிக்க மனிதருமான ரத்தன் டாடா தனது 86 வது வயதில் நேற்று நள்ளிரவு  (அக்டோபர் 9) காலமானார்.   சூரத்தில் கடந்த 1937ம் ஆண்டு நவல் டாடா மற்றும் சுனு தம்பதியின் மகனாக பிறந்தவர் தான் ரத்தன் டாடா. இவர் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் நிர்வாகப்படிப்பை முடித்த இவர், டாடா ஐ.பி.எம்.இல் பணியாற்றினார். அதிகளவு இந்தியப் பற்று கொண்ட அவர் தாயகம் திரும்பியதும் தனது குடும்ப வணிகத்தில் முழு மூச்சாய் இறங்கினார். அதைத்தொடர்ந்து டாடா […]

95 வருடங்களாக ஒரு குழந்தை கூட பிறக்காத நாடு? எது தெரியுமா?

கடந்த 95 வருடங்களாக ஒரு குறிப்பிட்ட நாட்டில் ஒரு குழந்தை கூட பிறக்கவில்லை என்ற தகவல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.   உலகின் மிகச்சிறந்த நாடு தான் வாட்டிகன். இதன் பரப்பளவு வெறும் 118 ஏக்கர்தான். இங்கு மருத்துவமனைகளே கிடையாது. மருத்துவமனை வேண்டும் என்று பல முறை கோரிக்கை எழுந்தும் அது நிராகரிக்கப்பட்டுள்ளது. இதனால் அந்நாட்டில் பெண்கள் கர்ப்பிணியானாலோ அல்லது மக்கள் நோய்வாய்பட்டாலோ அவர்கள் ரோமில் உள்ள மருத்துவமனைக்குதான் செல்ல வேண்டும்.     வாட்டிகனில் […]