News

முதல்வர் போட்டியில் தனுஷ்…? வெளுக்கும் விஜய் ரசிகர்கள்

Follow Us

ஹாட்ரிக் தங்கப்பதக்கம் வென்ற இந்தியா! வில்வித்தை ஆண்கள் பிரிவு சாதனை!

இன்று ஒரே நாளில் 3 தங்கப்பதக்கங்களை வென்றுள்ள இந்தியா ஹாட்ரிக் சாதனை புரிந்துள்ளது. இன்று நடைபெற்ற வில்வித்தை பெண்கள் காம்பவுட் பிரிவு இறுதிப்போட்டியில் இந்தியாவின் ஜோதி சுரேகா வெண்ணம், அதிதி கோபிசந்த் சுவாமி மற்றும் பர்னீத் கவுர் ஆகியோர் அடங்கிய அணி தங்கப்பதக்கத்தை வென்றது. தன்னை எதிர்த்து விளையாடிய சீன தைபேயை விட இந்திய அணி 230க்கு 229 என்ற கணக்கில் அபார சாதனயை படைத்துள்ளது. இன்றைய போட்டியான ஸ்குவாஷ்  கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியா சார்பாக […]

ஆசிய விளையாட்டு போட்டி! ஸ்குவாஷ் இரட்டையர் பிரிவில் இந்தியா தங்கம்!

ஆசிய விளையாட்டு போட்டிகளில் பதக்கங்களை குவித்து வரும் இந்தியா, ஸ்குவாஷ் இரட்டையர் பிரிவில் தங்கப்பதக்கத்தை வென்று சாதனை புரிந்துள்ளது. சீனாவின் ஹாங்சோவ் நகரில் 19வது ஆசிய விளையாட்டு போட்டிக் கடந்த செப்டம்பர் 23ம் தேதி தொடங்கி தற்போது 12வது நாளாக நடைபெற்று வருகிறது. விறுவிறுப்பாக நடந்து வரும் இப்போட்டியில் இந்தியா தனது முந்தைய சாதனையான 70 பதக்கங்களை முறியடித்து 83 பதக்கங்களுடன் தொடர்ந்து சாதனைகளை புரிந்து வருகிறது. அந்த வகையில் இன்றைய போட்டியான ஸ்குவாஷ்  கலப்பு இரட்டையர் […]

ஆசிய விளையாட்டு போட்டி! வில்வித்தையில் தங்கம் வென்ற இந்தியா!

ஆசிய விளையாட்டு போட்டியில் வில்வித்தையில் இந்தியா தங்கப்பதக்கத்தை வென்று தங்கப்பட்டியலில் 19வது தங்கத்தை பெற்று பதக்க மழையில் நனைந்து வருகிறது. சீனாவின் ஹாங்கோவ் நகரில் நடைபெற்று வரும் 19வது ஆசிய விளையாட்டு போட்டியில் 45 நாடுகளை சேர்ந்த 12,400 வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். தொடக்கத்தில் இருந்தே இந்திய விளையாட்டு வீரர்கள் சிறப்பாக விளையாடி தங்கம், வெள்ளி, வெண்கல பதக்கங்களை வென்று தங்களுடைய முந்தைய சாதனைகளை முறியடித்து வருகின்றனர்.  அந்த வகையில் இன்று நடைபெற்ற வில்வித்தை பெண்கள் […]

உலகக்கோப்பை கிரிக்கெட் திருவிழா! இன்று கோலாகல தொடக்கம்!

ஐசிசி 50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவில் இன்று (அக்.5) கோலாகலமாக தொடங்க உள்ளது. ஐசிசி 50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் 13வது சீசன் இன்று (அக்.5) இந்தியாவில் கோலாகலமாக தொடங்க உள்ளது. உலக கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த போட்டித் தொடர் வருகிற நவம்பர் 19ம் தேதி வரை 46 நாட்கள் நடைபெறுகிறது. இப்போட்டித் தொடரில் இந்தியா, இங்கிலாந்து, இலங்கை, நியூசிலாந்து, ஆப்கானிஸ்தான், வங்கதேசம், நெதர்லாந்து ஆகிய 10 […]

உலகக்கோப்பை 2023: சச்சின் டெண்டுல்கருக்கு கிடைத்த கவுரவம்!

கிரிக்கெட் ஜாம்பவானான சச்சின் டெண்டுல்கரை கவுரவப்படுத்தும் நோக்கில் அவரை உலகக்கோப்பை தொடரின் உலகளாவிய தூதராக நியமித்துள்ளது சர்வதேச கிரிக்கெட் கவுன்சில். கிரிக்கெட் என்றால் சச்சின் டெண்டுல்கர். சச்சின் டெண்டுல்கர் என்றால் கிரிக்கெட் என்று சொல்பவர்களும், சச்சினை பார்த்துதான் கிரிக்கெட்டுக்கே வந்தேன் என்று பல கிரிக்கெட் வீரர்கள் சொல்வதும் நாம் பார்த்ததே. அந்த வகையில் கிரிக்கெட் ஜாம்பவானான சச்சின் டெண்டுல்கரை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் கவுரவப்படுத்தியுள்ளது. 2023 உலகக்கோப்பை தொடர் நாளை (அக்.5) முதல் நவம்பர் மாதம் 19ம் […]

ஆசிய விளையாட்டு போட்டி! வில்வித்தை கலப்பு இரட்டையரில் தங்கம் வென்ற இந்தியா!

ஆசிய விளையாட்டு போட்டிகளில் வித்வித்தை கலப்பு இரட்டையர் போட்டியில் இந்தியா தங்கப்பதக்கத்தை வென்று சாதனை புரிந்துள்ளது. சீனாவின்  ஹாங்சோவ் நகரில் 19வது ஆசிய விளையாட்டு போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் 45 நாடுகளை சேர்ந்த 12,400 வீரர்களும், வீராங்கனைகளும் தங்களின் நாட்டின் பெருமையை காக்க அபாரமாக விளையாடி வருகின்றனர். இந்நிலையில் வில்வித்தை கலப்பு இரட்டையர் காம்பவுண்ட் பிரிவில் நடைபெற்ற போட்டியில் இந்திய அணி தங்கப்பதக்கம் வென்றது. ஜோதி சுரேகா வெண்ணாம், பிரவீன் ஓஜஸ் ஆகியோர் தங்களை எதிர்த்து […]

நியூ லுக்கில் எம்.எஸ்.தோனி! லைக்குகளை குவிக்கும் அசத்தல் ஹேர் ஸ்டைல்!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனியின் நியூ ஹேர் ஸ்டைல் புகைப்படம் தற்போது இணையத்தை தெறிக்கவிட்டு வருகிறது. சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து மகேந்திரசிங் தோனி ஓய்வு பெற்றாலும் கூட தற்போது களத்தில் இருக்கும் இளம் கிரிக்கெட் வீரர்களுக்கு சிம்மசொப்பனமாகவே திகழ்கிறார். இளைஞர்கள், ரசிகைகள் என எம்.எஸ்.தோனியை குறித்த ஏதேனும் ஒரு டாப்பிக் இணையத்தில் தினந்தோறும் டிரெண்டிங்கில்தான் உள்ளது. கிரிக்கெட்டுடன் சேர்த்து சினிமா தயாரிப்புகளிலும் இறங்கியுள்ள எம்.எஸ்.தோனி ஒரு ஹீரோவைப் போல காட்சியளிக்கும் புகைப்படம் தற்போது இணையத்தில் […]

ஆசிய விளையாட்டு போட்டி! சக வீராங்கனை மீது சர்ச்சையை கிளப்பிய இந்திய வீராங்கனை!

ஆசிய விளையாட்டு போட்டியில் சக வீராங்கனை மீது இந்திய வீராங்கனை சர்ச்சையை கிளப்பும் வகையில் பேசியது பெரும் பேச்சுப்பொருளாக மாறியுள்ளது. சீனாவின் ஹாங்சோவ் நகரில் நடைபெற்று வரும் 19வது ஆசிய விளையாட்டு போட்டி விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ள நிலையில் இந்திய அணி பதக்கங்களை வாரி குவித்து வருகிறது. அதன்படி இந்தியா இதுவரை 13 தங்கம், 21 வெள்ளி, 21 வெண்கலம் என மொத்தம் 55 பதக்கங்களை பெற்று சிலநாட்களாகவே 4வது இடத்தில் தொடர்ந்து நீடித்து வருகிறது. இந்நிலையில் […]

ஆசிய போட்டி! 4வது தங்கத்தை வென்ற இந்தியா!

ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்தியா 4வது தங்கம் உள்ளிட்ட வெள்ளி, வெண்கலம் என பதக்கங்களை வாரிக் குவித்து வருகிறது. சீனாவில் உள்ள ஹாங்சோவ் நகரில் 9வது ஆசிய விளையாட்டு போட்டி கடந்த 23ம் தேதி (செப்.) கோலாகலமாக ஆரம்பமானது. இப்போட்டியில் 45 நாடுகளைச் சேர்ந்த 12,400 வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். (நேற்றைய பதக்கப்பட்டியல் பட்டியல் நிலவரம்) கிரிக்கெட்&1 தங்கம் குதிரையேற்றம்& 1 தங்கம் துடுப்பு படகு போட்டி&2 வெள்ளி, 3 வெண்கலம் பாய்மரப் படகு போட்டி&1 […]

ஆசிய போட்டி! குதிரையேற்றத்தில் 41 வருடங்களுக்கு பிறகு இந்தியா சாதனை!

சீனாவில் நடைபெற்று வரும் ஆசியப்போட்டியில் இந்தியா இன்றைய குதிரையேற்றப் போட்டியில் தங்கம் வென்று சாதனை படைத்துள்ளது. சீனாவில் உள்ள ஹாங்சோவ் நகரில் 9வது ஆசிய விளையாட்டு போட்டி நேற்று முன்தினம் (செப்.23) கோலாகலமாக ஆரம்பமானது. இப்போட்டியில் 45 நாடுகளைச் சேர்ந்த 12,400 வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் தங்கப்பட்டியலில் இந்தியா 7வது இடத்தில் இருந்து 5வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. 2 தங்கம், 3 வெள்ளி, 6 வெண்கலம் என மொத்தம் 11 பதக்கங்களுடன் […]