2028 ஒலிம்பிக் தொடரில் இணைந்த கிரிக்கெட்! ரசிகர்கள் உற்சாகம்!

2028ம் ஆண்டு நடைபெற உள்ள ஒலிம்பிக் தொடரில் கிரிக்கெட் போட்டி சேர்க்கப்பட்டுள்ளதால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர். உலகின் மிகப்பெரிய விளையாட்டு போட்டி என்றால் அது ஒலிம்பிக்தான். இப்போட்டித் தொடரில் கிரிக்கெட்டை சேர்க்க வேண்டும் என்பது பல ஆண்டு கோரிக்கையாகவே இருந்து வந்தது. ஆனால் 1900ம் ஆண்டு நடைபெற்ற ஒலிம்பிக் போட்டித் தொடர் ஒன்றில் மட்டுமே கிரிக்கெட் இடம்பெற்றிருந்தது. அதன் பிறகு கிரிக்கெட் போட்டியை ஒலிம்பிக்கில் இருந்து நீக்கிவிட்ட நிலையில் கிட்டத்தட்ட123 ஆண்டுகள் கழித்து தற்போது கிரிக்கெட் மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளது. […]
உலகக்கோப்பை போட்டி! சென்னை மெட்ரோ ரெயில் சேவை நீட்டிப்பு!

சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற உலகக்கோப்பை போட்டியை ரசிகர்கள் காண்பதற்கு ஏதுவாக சென்னை மெட்ரோ ரெயில் சேவை நீட்டிக்கப்பட்டுள்ளது. 13வது உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில், இன்றைய ஆட்டத்தில் (அக்.13) சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நியூசிலாந்து- வங்காளதேசம் அணிகள் மோத உள்ளன. இதனையொட்டி கிரிக்கெட் ரசிகர்களின் வசதிக்காக சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் மற்றும் தமிழ்நாடு கிரக்கெட் சங்கம் இடையே புரிந்துணர்வு ஒப்பநப்தம் கையெழுத்தானது. அதன்படி ரசிகர்களின் வசதிக்காக மெட்ரோ ரெயில் சேவை வழக்கத்தை […]
ஆசிய விளையாட்டு போட்டி: தமிழக வீரர்களுக்கு ரூ.9.40 கோடி ஊக்கத்தொகை!

ஆசிய விளையாட்டு போட்டிகளில் பதக்கங்களை வென்று தமிழகத்திற்கு பெருமை சேர்த்த வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ரூ.9.40 கோடி ஊக்கத்தொகை வழங்கி கவுரவித்தார். சென்னையில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறையின் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் விழா நடைபெற்றது. இதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டனர். சீனாவில் நடைபெற்ற ஆசிய விளையாட்டு போட்டிகளில் தமிழகத்தைச் சேர்ந்த வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் பதக்கங்களை வாங்கி குவித்து […]
ஆப்கன் வீரரை கட்டியணைத்த விராட் கோலி! முடிவுக்கு வந்த மோதல்!

ஆப்கானிஸ்தான் வீரர் நவீன் உல்ஹக்கை கட்டியணைத்து கைகொடுத்து மோதலை முடிவுக்கு கொண்டு வந்த விராட் கோலியை ரசிகர்கள் புகழ்ந்து தள்ளிக் கொண்டிருக்கிறார்கள். கடந்த ஐ.பி.எல். போட்டியின் போது பெங்களூர் அணியைச் சேர்ந்த விரோட் கோலியும், லக்னோ அணியில் விளையாடிய ஆப்கானிஸ்தான் வீரர் நவீன் உல் ஹக்கும் மோதிக் கொண்ட சம்பவம் இன்றளவும் ரசிகர்கள் மத்தியில் பேச்சுப் பொருளாகத்தான் இருக்கிறது. இந்த மோதலின் போது முன்னாள் வீரர் கவுதம் கம்பீரும் ஈடுபட்டார். இதன் தொடர்ச்சியாக நவீன் […]
அமிதாப்பச்சன்- ரஜினிகாந்த் பங்கேற்கும் உலகக்கோப்பை Ind Vs Pak போட்டி

2023 உலகக்கோப்பை இந்தியா- பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டியைக் காண பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் மற்றும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கண்டிப்பாக வருவார்கள் என்று பரவலாக பேசப்பட்டு வருகிறது. கடந்த 5ம் தேதி (அக்டோபர்) 2023 ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டித் தொடர் தொடங்கியது. அனைத்து அணிகளும் கிட்டத்தட்ட ஒரு போட்டியை விளையாடி முடித்துவிட்ட நிலையில் ரசிகர்களின் முழு ஆர்வமும் இந்தியா- பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டியில்தான் உள்ளது. உலகக்கோப்பையில் தொடக்க விழா நடத்தப்படுவதில்லை என்ற […]
கிரிக்கெட் ரசிகர்களுக்கு குட் நியூஸ்! சிறப்பு ரெயில் அறிவிப்பு!

சென்னை சேப்பாக்கத்தில் நாளை (அக்.8) இந்தியா& ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான உலகக்கோப்பை நடைபெற உள்ளதால் வேளச்சேரி, சிந்தாதரிப்பேட்டை இடையே சிறப்பு ரெயில் இயக்கப்பட உள்ளது. ஐசிசி 50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் 13வது சீசன் கடந்த அக்டோபர் 5ம் தேதி இந்தியாவில் கோலாகலமாக தொடங்க உள்ளது. உலக கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த போட்டித் தொடர் வருகிற நவம்பர் 19ம் தேதி வரை 46 நாட்கள் நடைபெறுகிறது. இப்போட்டித் தொடரில் இந்தியா, […]
இந்தியா- ஆஸ்திரேலியா போட்டி! சென்னை சேப்பாக்கத்தில் போக்குவரத்து மாற்றம்!

சென்னை சேப்பாக்கத்தில் நாளை (அக்.8) இந்தியா- ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான உலகக்கோப்பை நடைபெற உள்ளதால் நாளை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட உள்ளது. ஐசிசி 50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் 13வது சீசன் கடந்த அக்டோபர் 5ம் தேதி இந்தியாவில் கோலாகலமாக தொடங்க உள்ளது. உலக கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த போட்டித் தொடர் வருகிற நவம்பர் 19ம் தேதி வரை 46 நாட்கள் நடைபெறுகிறது. இப்போட்டித் தொடரில் இந்தியா, […]
ஆசிய விளையாட்டு போட்டி: 100 பதக்கங்களை வென்று உலக சாதனை!

ஆசிய விளையாட்டு போட்டியில் பங்குபெற்றுள்ள இந்தியா தனது 100வது பதக்கத்தை வென்று வரலாறு சாதனை படைத்துள்ளது. சீனாவின் ஹாங்சோ நகரில் 19வது ஆசிய விளையாட்டு போட்டி நடைபெற்று வருகிறது. தங்கம், வெள்ளி, வெண்கலம் என பதக்கங்களை குவித்து வரும் இந்தியா இன்றைய நிலவரப்படி 100வது பதக்கத்தை வென்று வரலாறு சாதனை படைத்துள்ளது. அதன்படி இன்று (அக்.7) காலை 8 மணிநிலவரப்படி 3 தங்கம், 1 வெள்ளி, 1 வெண்கலம் என பதக்கங்களை வென்றுள்ளது. மகளிர் படி, வில்வித்தை […]
சுப்மன் கில்லுக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளதாக தகவல்

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் நேற்று தொடங்கியுள்ள நிலையில், இந்திய தொடக்க வீரர் சுப்மன் கில்லுக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் அக்டோபர் 8-ம் தேதி சென்னையில் நடைபெறும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் கில் பங்கேற்பது சந்தேகம் என கூறப்படுகிறது
சென்னையில் இந்திய வீரர்கள் பயிற்சி

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் நேற்று தொடங்கியுள்ள நிலையில் சென்னையில் இந்திய வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

