News

முதல்வர் போட்டியில் தனுஷ்…? வெளுக்கும் விஜய் ரசிகர்கள்

Follow Us

கமல்ஹாசன் பிறந்த நாளில் பா.ஜ.க., சீமான் அரசியல் கலாட்டா. இஸ்லாமியர்கள் போராட்டம்

கலைஞானி கமல்ஹாசனின் 70வது பிறந்த நாள் இன்று அவரது ரசிகர்களால் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அவருக்கு முதல்வர் உள்ளிட்ட தி.மு.க. கூட்டணியினர் வாழ்த்து தெரிவித்திருக்கும் நிலையில், எதிர்பாராத விதமாக பா.ஜ.க.வும் சீமானும் ஆதரவு தெரிவித்துள்ளார்கள். அதேநேரம், இஸ்லாமியர்கள் கமலுக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று போராட்டத்தில் குதித்திருப்பது சர்ச்சையாக மாறியிருக்கிறது. இந்த நேரத்தில் கமல்ஹாசனின் அடுத்த படமான மணிரத்னத்தின் தக்லைப் வரும் ஏப்ரல் 10ம் தேதி வெளியாகும் என்ற அறிவிப்பு கமல் ரசிகர்களை குஷிப்படுத்தியிருக்கிறது. அதேநேரம் எதிர்பாராத திசையில் […]

கிறிஸ்தவக் கைக்கூலியா விஜய்..? மாமாக்களை அம்பலப்படுத்தும் பா.ஜ.க.

ஜோசப் என்ற விஜய் அரசியல் கட்சி தொடங்கியிருப்பது கிறிஸ்தவ மக்களை ஒருங்கிணைத்து இந்துக்களுக்கு சிக்கல் ஏற்படுத்தும் முயற்சி என்று பா.ஜ.க. ஆதரவாளர்கள் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறார்கள். ஆனால், இது பொய்யான குற்றசாட்டு என்று விஜய் பக்கத்திலிருந்து ஒரு மறுப்பு கூட வரவில்லை என்பது தான் அவரது ரசிகர்களையே குழப்பத்துக்கு ஆளாக்கியுள்ளது. பா.ஜ.க. ஆதரவாளரான மாரிதாஸ், ‘’விஜய் குடும்பம் Jesuit அமைப்பை தமிழகத்தில் கட்டுப்படுத்துகிறது என்பது உண்மை, விஜய் மாமாக்கள் 1992களில் லயோலா கல்லூரி நிர்வாகத்தில் பணத்தை […]

கஸ்தூரியின் வாய்க் கொழுப்புக்குக் கொதிக்கும் தெலுங்கர்கள்… திராவிடியா தேசிடியா பஞ்சாயத்து

’மன்னர்களின் அந்தப்புரப் பெண்களுக்கு சேவை செய்ய வந்தவர்கள் தான் தெலுங்கர்கள் என்று நடிகை கஸ்தூரி பேசியிருப்பது பெரும் சர்ச்சையை உருவாக்கியுள்ளது. கஸ்தூரிக்கு எதிராக தெலுங்கர்கள் கடும் எதிர்ப்பு தெரிவிக்கும் நிலையில், நீதிமன்றத்துக்கும் இழுக்கிறார்கள். சென்னையில் பிராமணர்கள் பாதுகாப்பு கேட்டும் பிசிஆர் சட்டம் போல பிராமணர்களை இழிவுபடுத்துவோர் மீது நடவடிக்கை எடுக்க வகை செய்யும் தனி சட்டம் கொண்டு வர வலியுறுத்தியும் சென்னை, ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் நடிகை கஸ்தூரி, ‘’தெரியாமத்தான் கேட்கிறேன்.. 300 […]

விஜயகாந்தை மாநாட்டில் ஜெயிக்க முடியுமா? விஜய்க்கு பிரேமலதா சவால்

காலை முதலே விஜய் மாநாடு களை கட்டி வருகிறது. ஆயிரக்கணக்கான தொண்டர்கள் வந்து மண்டபத்தில் முன்னே உட்கார்ந்துவிட்டார்கள். இந்த நிலையில், விஜயகாந்தின் முதல் மாநாடு தமிழகத்தில் சாதனை படைத்தது. அதை உடைக்க விஜய்யால் முடியுமா என்பது போல் சவால் விட்டிருக்கிறார் பிரேமலதா விஜயகாந்த். விஜய் மாநாடு நடக்கும் சமயத்தில் பிரேமலதா போட்டிருக்கும் பதிவில், ‘’இந்திய அரசியல் வரலாற்றில் சாதனை படைத்த ஒரே மாநாடு! மதுரை தேமுதிக முதல் மாநாடு 150 ஏக்கர் நிலப்பரப்பில் 2.5லட்சர் சேர் போடப்பட்டு […]

விஜய் மாநாடு முதல் பாலில் சிக்ஸர்… ஆனால், இப்படியொரு ஆபத்து இருக்கிறதே..?

லெட்டர் பேடு கட்சித் தலைவர் என்று வர்ணிக்கப்படும் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு வரும் 27ம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே உள்ள வி-சாலை பகுதியில் நடைபெற இருக்கிறது. இந்த மாநாடு வெற்றியடையச் செய்வதற்காக பக்காவாக 200 பேர் கொண்ட குழுவை நடிகர் விஜய் நியமனம் செய்திருப்பது கட்சிக்குள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அதேநேரம், மாநாட்டுக்கு வானிலை ஒத்துழைக்காது என்று கிடைத்திருக்கும் செய்தி விஜய் ரசிகர்களை அதிர வைத்துள்ளது. அரசியல் […]

சொதப்பலான விஜய்யின் பந்தக்கால் விழா. தீவிர ரசிகர்களுக்கும் திடீர் ரசிகர்களுக்கும் பதவிப் போட்டி

அனைத்து அரசியல் கட்சிகளும் மாநாடு நடைபெறும் வேலையைத் தொடங்குவதற்கு முன்பு பந்தக்கால் நடுவது வழக்கம் தான். அது, நிகழ்ச்சியை நடத்தும் பகுதியின் பொறுப்பாளரும், மாநாட்டுக் குழுவினரும் சேர்ந்து சிம்பிளாக செய்து முடிப்பார்கள். ஆனால், தமிழக வெற்றிக் கழகத்தின் பந்தக்கால் நடும் விழாவுக்கு பெரும் கூட்டம் கூடினாலும் போதிய ஏற்பாடுகள் செய்யாத காரணத்தால் சொதப்பலில் முடிந்திருக்கிறது.   நடிகர் விஜய் கட்சியான தமிழக வெற்றிக் கழக மாநாடு இம் மாதம் 27ம் தேதி விக்கிரவாண்டியில் நடைபெறுகிறது.. இதற்கான பந்தக்கால் […]

இயக்குனரான சூர்யா – ஜோதிகாவின் மகள்! விருது வென்றதால் குவியும் வாழ்த்து!

நட்சத்திர தம்பதியான சூர்யா ஜோதிகாவுக்கு கடந்த 2006ம் ஆண்டு காதல் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 17 வயதில் தியா என்ற மகளும், 14வயதில் தேவ் என்ற மகனும் உள்ளனர். சென்னையில் தந்தை சிவக்குமாருடன் கூட்டுக்குடும்பமாக வசித்து வந்த இவர்கள், தற்போது மும்பையில் குடிபெயர்ந்துள்ளனர்.   தாய், தந்தை போலவே மகள் தியாவுக்கும் சினிமா மீது அதிக ஆர்வம் உள்ளது என்பது தற்போது நடந்திருக்கும் சம்பவம் மூலம் நிரூபணமாகியுள்ளது.   திரிலோகா இன்டர்நேஷனல் பிலிம்பேர் விருது நடத்திய போட்டியில் […]

ரசிகரை தாக்கிய சிவாஜியின் மகன்! அதிர்ச்சி வீடியோ!

நடிகர் திலகம் செவாலியே சிவாஜிகணேசனின் 97வது பிறந்தநாள் இன்று வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதைத்தொடர்ந்து சென்னை அடையாறு தேஷ்முக் சாலையில் அமைந்துள்ள சிவாஜி மணிமண்டபத்தில் சிவாஜி சிலை மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.   தமிழக அரசின் சார்பில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று சிவாஜியின் திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். மேலும் சிவாஜியின் மன்களான ராம்குமார், பிரபு, நடிகர் விக்ரம் பிரபு, கவிஞர் வைரமுத்து, அமைச்சர்கள் சுப்பிரமணியன், சேகர்பாபு, மேயர் பிரியா உள்ளிட்டோரும் மலர் […]

திருப்பதி லட்டு விவகாரம்: பவன்கல்யாணிடம் மன்னிப்பு கேட்ட கார்த்தி!

லட்டு விவகாரம் குறித்து பேசியது தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளதால் வருந்துவதாக ஆந்திர துணை முதலமைச்சர் பவன்கல்யாணிடம், நடிகர் கார்த்தி தெரிவித்துள்ளார்.   செப்டம்பர் 27ம் தேதி திரைக்கு வர உள்ளது மெய்யழகன் திரைப்படம். கார்த்தி, அரவிந்த்சாமி, ஸ்ரீதிவ்யா நடிப்பில் தயாராகி உள்ள இத்திரைப்படத்தின் ப்ரமோஷன் பணிகளில் மொத்த படக்குழு ஈடுபட்டுள்ளது.   படப்ரமோஷனுக்காக ஆந்திராவிற்கு சென்ற கார்த்தியிடம் நிகழ்ச்சி தொகுப்பாளர் லட்டு வேண்டுமா என்று கேள்வி எழுப்பினார். அதற்கு கார்த்தி நகைச்சுவையாக அது ரொம்ப சென்சிட்டிவ் எனக்கு […]

சுசித்ராவை இப்படிச் சொல்லிட்டாரே வைரமுத்து..! ஷாம்பு பாட்டிலுக்குப் பதிலடி

சினிமாவில் பொம்பள பயில்வான் ரங்கநாதன் என்று பாடகி சுசித்ராவைச் சொல்கிறார்கள். அவருக்கு பட வாய்ப்புகள் மற்றும் பாடல் வாய்ப்புகள் இல்லாத காரணத்தால் ஒவ்வொரு மீடியாவுக்கும் சென்று பேட்டி கொடுத்து பணம் சம்பாதிப்பதை தொழிலாக செய்துவருகிறார். கமல் தொடங்கி தனுஷ், ஜெயம் ரவி விவகாரம் வரையிலும் பலருடைய அந்தரங்கத்தைப் புட்டுப்புட்டு வைத்து வருகிறார். இந்த வகையில் கவிஞர் வைரமுத்துவும் சிக்கியிருக்கிறார். பாடகி சின்மயி நீண்ட காலமாக கவிஞர் வைரமுத்து மீது பாலியல் குற்றச்சாட்டுகள் கூறிவருகிறார். இத்தனை காலமும் சின்மயிக்கு […]