News

முதல்வர் போட்டியில் தனுஷ்…? வெளுக்கும் விஜய் ரசிகர்கள்

Follow Us

நடிகை காயத்ரிரமணா! Exclusive clicks

நடிகையும் நடனக் கலைஞருமான காயத்ரி ரமணா தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தைச் சேர்ந்தவர். திரைப்படம், வெப்சீரிஸ், நடனப்பயிற்சி என காயத்ரி ரமணா திரையுலகில் மிகவும் பிசியான நபராக இருந்து வருகிறார்.   தெலுங்கு திரையுலகின் தவிர்க்க முடியாத நடிகையான காயத்ரி ரமணா, சமூக வலைதளங்களில் பல்வேறு புகைப்படங்களை பதிவேற்றம் செய்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார். மேலும் இவரை பின்தொடரும் ரசிகர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.  

‘லியோ’ முதல் 10 நிமிடத்தை மிஸ் பண்ணாதீங்க! லோகேஷ் கனகராஜ் வேண்டுகோள்!

லியோ திரைப்படத்தின் முதல் 10 நிமிடத்தை மிஸ் பண்ணாதீர்கள் என்று ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார் இத்திரைப்படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். வருகிற 19ம் தேதி ரிலீசாகப் போகும் திரைப்படம்தான் லியோ. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், நடிகர் விஜய், அர்ஜுன், திரிஷா, சஞ்சய்தத், பிரியா ஆனந்த், கவுதம் வாசுதேவ் மேனன், சாண்டி, மன்சூர் அலிகான், மிஷ்கின் உள்ளிட்ட நட்சத்திர பட்டாளமே நடித்து பான் இந்தியா படமாக வெளியாக உள்ளது. இத்திரைப்படத்தின் சிறப்பு காட்சிகளுக்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ள […]

‘கல்கி ‘கல்கி 2898 ஏடி’ போஸ்டர் வெளியீடு! கலக்கும் கமல்ஹாசன்’

‘உலகநாயகன்’ கமல்ஹாசன் புதிதாக நடிக்க உள்ள அடுத்த படத்தின் டிரெண்டிங் போஸ்டர் வெளியானதை ரசிகர்கள் வைரலாக்கி வருகிறார்கள்.   இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் ‘இந்தியன்2’ திரைப்படம் படப்பிடிப்புகள் முடிந்து தொழில்நுட்பப் பணிகள் நடைபெற்று வருகிறது.    இதற்கிடையில் நடிகர் கமல்ஹாசன், பாகுபடி நடிகர் பிரபாஸ் இணைந்து நடிப்பதற்கான புதிய ஒப்பந்தம் கையெழுத்தானது. இத்திரைப்படத்திற்கு ‘கல்கி 2898 ஏடி’ என்று பெயரிடப்பட்டுள்ள நிலையில் இதில் கமல்ஹாசன் மிரட்டல் வில்லனாக நடிக்க இருக்கிறார். மேலும் இத்திரைப்படத்தில் […]

லியோ திரைப்படத்திற்கு ஒரே ஒரு சிறப்பு காட்சிக்கு அனுமதி! ரசிகர்கள் அதிர்ச்சி!

நடிகர் விஜயின் லியோ திரைப்பட சிறப்பு காட்சிகள் தொடர்பாக அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு உள்துறை செயலாளர் திடீரென்று கடிதம் எழுதி அனுப்பியுள்ளார்.   இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ திரைப்படம் வருகிற உலகளவில் திரையிடப்பட உள்ளது. அதன்படி சமீபத்தில் நியூ திரைப்படத்திற்கான சிறப்பு காட்சிகளுக்கு அரசு அனுமதி அளித்து உத்தரவிட்டது.   ஏற்கனவே கடந்த செப்டம்பர் மாதம் 30-ஆம் தேதி நியூ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வந்த நிலையில் திடீரென்று […]

ஹிருத்திக் ரோஷன் மெட்ரோ ரெயிலில் திடீர் பயணம்! பயணிகள் உற்சாகம்!

போக்குவரத்து நெரிசல் காரணமாக நடிகர் ஹிருத்திக் ரோஷன் மெட்ரோ ரெயிலில் பயணிகளுடன் சாதாரணமாக பயணம் செய்தது ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.   பாலிவுட்டின் முன்னணி நடிகர் ஹிருத்திக் ரோஷன் இன்று மும்பை மெட்ரோ ரெயிலில் பயணிகளுடன் சேர்ந்து பயணம் மேற்கொண்டார். படப்பிடிப்புக்கு சென்று கொண்டிருந்த அவர் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால் திடீரென்று மெட்ரோவில் பயணம் செய்ய முடிவு செய்துள்ளார்.   ஹிருத்திக் ரோஷன் தன்னுடைய புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிடுவது வழக்கம். அதன்படி மும்பை டிராபிக் […]

Hot Clicks சமந்தா மீண்டும் மருத்துவமனையில் அனுமதி!

மயோசிட்டிஸ் என்ற நோயால் பாதிக்கப்பட்டுள்ள நடிகை சமந்தா படப்பிடிப்புகளில் கலந்து கொண்டு வரும் நிலையில் தற்போது இன்று மீண்டும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்செய்தி அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நடிகை சமந்தாவின் யசோதா, சாகுந்தலம் திரைப்படங்கள் சரியாக போகாததால் சமந்தா மிகவும் வேதனையடைந்தார். இருப்பினும் தான் வீழ்ந்துவிட மாட்டேன் என்ற தோரணையில் பல்வேறு போட்டோசூட்களை நடத்தி ரசிகர்களின் ஆதரவை தொடர்ந்து பெற்று வருகிறார். அந்த வகையில் லேட்டஸ்டாக எடுக்கப்பட்ட புகைப்படங்கள் உங்கள் பார்வைக்காக!

ஓவியா Army-க்கு குட்நியூஸ்! போட்டோஸ் வைரல்!

  நடிகை ஓவியா மிகவும் வெளிப்படையான பெண் என்ற அடையாளத்திலேயே ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். பல்வேறு திரைப்படங்களில் நடித்த போதிலும் நடிகை ஓவியா, பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின்னரே ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார்.   அதைத்தொடர்ந்து நடிகை ஓவியா ஆர்மி என்று ரசிகர்கள் ஆரம்பித்து அடிக்கடி பல்வேறு ஆதரவு கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். இதற்கிடையில் நடிகை ஓவியா காஞ்சனா&3 திரைப்படத்தில் அழகு பொம்மை போல் நடித்திருந்தார். அதைத்தொடர்ந்து பல்வேறு போட்டோசூட்களை நடத்தில் இணையத்தில் பதிவிட்டு […]

Smiling Beauty சோனியா அகர்வால்!

நடிகை சோனியா அகர்வால் என்றாலே ‘7ஜி ரெயின்போ காலனி’ அனிதா கதாபாத்திரம் தான் நினைவுக்கும் வரும். அல்லது திருட்டுப்பயலே திரைப்படத்தில் வந்த அழகான பொம்மை போன்ற தோற்றம்தான் நினைவுக்கு வரும்.   நடிப்பு, திருமணம், விவாகரத்து என பல்வேறு கட்டங்களை கடந்தும் சோனியா அகர்வால் ஒரு சில படங்களில் சிறிய கதாபாத்திரங்களில் தலைகாட்டி வருகிறார். இதற்கிடையில் சமீபத்தில் தொடங்கிய பிக்பாஸ் சீசன்7ல் சோனியா அகர்வால் இடம்பெறுவார் என்று சமூகவலைதளங்களில் செய்திகள் வெளியான போது ரசிகர்கள் ஆர்வமுடன்தான் காத்திருந்தனர். […]

Come back கொடுத்த நடிகை சதா!

ஜெயம் திரைப்படத்தில் அறிமுகமான நடிகை சதா 40 வயதை தொட்டுவிட்ட போதிலும் இப்போதும் அதே இளமை துள்ளலில் இருக்கிறார்.   அந்நியன் திரைப்படத்தில் சதாவின் நடிப்பு ரசிகர்கள் மத்தியில் பெருமளவு பேசப்பட்டாலும் தொடர்ந்து திரைப்படங்களில் நடிக்காமல் சொந்த தொழில் செய்து வருகிறார். இருப்பினும் சமூக வலைதளங்களில் தன்னுடைய ஹாட் புகைப்படங்களை பதிவேற்றம் செய்து ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறார்.  

கண்ணை கவரும் நடிகை வேதிகா! Hot Photo shoot

  நடிகை வேதிகா காஞ்சனா- 3 திரைப்படத்தில் கம்பேக் கொடுத்து ரசிகர்கள் மத்தியில் விட்ட இடத்தை பிடித்துவிட்டார்.   அதைத்தொடர்ந்து இயக்குனர் விக்டர் ஜெயராஜ் இயக்கத்தில் வினோதன் என்ற திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இத்திரைப்படம் வருகிற 2024ம் ஆண்டு வெளியாக உள்ளது. தற்போது நடிகை வேதிகாவின் புதிய புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.