அமிதாப்பச்சன்- ரஜினிகாந்த் பங்கேற்கும் உலகக்கோப்பை Ind Vs Pak போட்டி

2023 உலகக்கோப்பை இந்தியா- பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டியைக் காண பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் மற்றும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கண்டிப்பாக வருவார்கள் என்று பரவலாக பேசப்பட்டு வருகிறது. கடந்த 5ம் தேதி (அக்டோபர்) 2023 ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டித் தொடர் தொடங்கியது. அனைத்து அணிகளும் கிட்டத்தட்ட ஒரு போட்டியை விளையாடி முடித்துவிட்ட நிலையில் ரசிகர்களின் முழு ஆர்வமும் இந்தியா- பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டியில்தான் உள்ளது. உலகக்கோப்பையில் தொடக்க விழா நடத்தப்படுவதில்லை என்ற […]
திருப்பதிக்கு சென்ற லோகேஷ் கனகராஜ்! வைரல் வீடியோ!

லியோ திரைப்படம் வெற்றியடைய வேண்டிய இயக்குனர் லோகேஷ் கனகராஜ் திருப்பதி சென்றுள்ள வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. சமீப காலமாகவே புதிதாக வெளிவரக்கூடிய திரைப்படம் வெற்றியடைய வேண்டும் என்று ஒட்டுமொத்த படக்குழுவே திருப்பதிக்கு சென்று சிறப்பு தரிசனம் செய்கிறார்கள். அந்த வகையில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய்யின் ‘லியோ’ திரைப்படம் வருகிற 19ம் தேதி உலகளவில் ரிலீசாக உள்ளது. இத்திரைப்படத்தின் இசைவெளியீட்டு விழா ரத்தானதால் ரசிகர்களுடன் சேர்த்து ஒட்டுமொத்த படக்குழுவே […]
லதா ரஜினிகாந்துக்கு எதிரான மோசடி வழக்கு! சுப்ரீம் கோர்ட்டு அனுமதி!

லதா ரஜினிகாந்துக்கு எதிரான மோசடி வழக்கை மீண்டும் விசாரிப்பதற்கான அனுமதியை பெங்களூர் நீதிமன்றத்திற்கு உச்சநீதிமன்றம் வழங்கியுள்ளது. கடந்த 2014ம் ஆண்டு வெளியான நடிகர் ரஜினிகாந்தின் கோச்சடையான் திரைப்படத்தின் தயாரிப்புக்காக ஆட் ப்யூரோ நிறுவனத்திடம் இருந்து மீடியா ஒன் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் ரூ.6.2 கோடி கடனாக பெற்றது. அதற்கு நடிகர் ரஜினிகாந்தின் மனைவியான லதா ரஜினிகாந்த் உத்தரவாதம் அளித்து கையெழுத்திட்டிருந்தார். இந்நிலையில் கடந்த 2015ம் ஆண்டு மீடியா ஒன் வாங்கிய கடனை திருப்பித் தரவில்லை என்று […]
‘லியோ’ சிறப்புக்காட்சிக்கு தமிழக அரசு அனுமதி! ரசிகர்கள் கொண்டாட்டம்!

நடிகர் விஜய்யின் லியோ திரைப்படத்தின் சிறப்புக் காட்சிகளுக்கு தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள திரைப்படம் லியோ. இம்மாதம் 19ம் தேதி உலகளவில் வெளியாக உள்ள இத்திரைப்படத்தின் இசைவெளியீட்டு விழா ரத்தான போது ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர். அதைத்தொடர்ந்து டிரெய்லர் வெளியாகி சர்ச்சையை கிளப்பியது. இந்நிலையில் லியோ திரைப்படத்திற்கான சிறப்பு காட்சிகளுக்கு அனுமதி வழங்குமாறு படக்குழு தமிழக அரசிடம் கோரிக்கை வைத்தது. அதை ஏற்றுக் […]
ரூ.1.50 கோடி அபராதம்! அடி மேல் அடி வாங்கும் விஜய்!

நடிகர் விஜய்க்கு வருமானவரித்துறை ரூ.1.50 கோடி அபராதம் விதித்துள்ளது அவரது ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. கடந்த 2015ம் ஆண்டு நடிகர் விஜய், சிம்புதேவன் இயக்கத்தில் வெளியான திரைப்படம் புலி. இத்திரைப்படத்திற்காக நடிகர் விஜய்க்கு ரூ.15 கோடி சம்பளம் பேசப்பட்டதாகவும், அதை நடிகர் விஜய் மறைத்ததாகவும் கூறப்படுகிறது. கடந்த 2016- 2017ம் நிதியாண்டிற்கான வருமானவரி கணக்கை நடிகர் விஜய்தாக்கல் செய்தார். அப்போது அந்த ஆண்டிற்கான வருமானமாக அவர் ரூ.35கோடியே 42 லட்சத்து 91 ஆயிரத்து 890 பெற்றதாக தெரிவித்திருந்தார். அந்த […]
ஆஸ்கர் விருதை அசிங்கப்படுத்திய நடிகை! என்ன செய்தார் தெரியுமா?

தான் வாங்கிய ஆஸ்கர் விருதை டோர் ஸ்டாப்பராக பயன்படுத்திய ஹாலிவுட் நடிகையின் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. ஆஸ்கர் விருதை வாங்கிவிட வேண்டும் என்று தலைகீழாக நின்று தண்ணீர் குடித்துக் கொண்டிருக்கும் கலைஞர்கள் ஏராளம்பேர். அப்படி தனக்கு கிடைத்த ஆஸ்கர் விருதை ஹாலிவுட் நடிகையான க்வினெத் பேல்ட்ரோ கதவை நிறுத்த பயன்படுத்தியுள்ள வீடியோ சர்ச்சையை கிளப்பியுள்ளது. கடந்த 1999ம் ஆண்டு ‘ஷேக்ஸ்பியர் இன் லவ்’ என்ற திரைப்படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான ஆஸ்கர் […]
பிரபாஸ்- அனுஷ்கா திருமண புகைப்படம் வெளியீடு! ரசிகர்கள் செய்த சேட்டை!

நடிகர் பிரபாஸ், நடிகை அனுஷ்காவுக்கு திருமணம் நடந்தது போன்றும், அவர்களின் குழந்தை இதுதான் என்பது போல ஆர்டிபிஷியல் இன்டெலிஜென்ஸ் மூலம் ரசிகர்கள் புகைப்படங்களை மாஃபிங் செய்த நிலையில் அவை இணையத்தில் வைரலாகி வருகிறது. பாகுபலி திரைப்படத்தில் நடிகர் பிரபாசும், நடிகை அனுஷ்காவும் இணைந்து நடித்திருந்தனர். அதற்கு முன்னதாகவே இருவரும் ஒருவரையொருவர் காதலிப்பதாகவும், லிவிங் ரிலேஷியன்ஷிப்பில் இருப்பதாகவும், விரைவில் திருமணம் செய்து கொள்ளப் போவதாகவும் தகவல்கள் வெளியாகின. இருப்பினும் நாங்கள் 2 பேரும் நல்ல நண்பர்கள் […]
நெல்லை ரசிகர்களை கவுரவித்த ரஜினிகாந்த்! என்ன செய்தார் தெரியுமா?

நெல்லை ரசிகர்களை கவுரவிக்கும் வகையில் நடிகர் ரஜினிகாந்த் செய்த காரியம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. ஜெயிலர் திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த் தற்போது ஞானவேல் இயக்கத்தில் ‘தலைவர் 170’ திரைப்படத்திற்கான படப்பிடிப்பில் முழுவீச்சில் இறங்கியுள்ளார். இத்திரைப்படத்தின் பூஜை திருவனந்தபுரத்தில் நடந்து முடிந்த நிலையில் தற்போது நெல்லை மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் படப்பிடிப்பு நடந்து வருகிறது. அதன்படி நெல்லை பணகுடியில் ஆர்.எம்.எஸ். தொழிற்சாலையில் நடக்கும் படப்பிடிப்புக்காக ரஜினிகாந்த் தனது காரில் சென்ற போது, தன்னை பார்ப்பதற்காக […]
இது பெறும் குற்றம்! லியோ திரைப்படத்திற்கு அடுத்த சிக்கல்!

லியோ திரைப்படத்தின் தணிக்கை செய்யப்படாத டிரெய்லரை வெளியிட்ட திரையரங்குகளுக்கு தற்போது பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய், திரிஷா, பிரியா ஆனந்த், அர்ஜுன், மன்சூர் அலிகான், கவுதம் மேனன் உள்ளிட்ட நட்சத்திர பட்டாளமே நடித்துள்ள திரைப்படம் லியோ. இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்ட நாளில் இருந்தே பிரச்சினை என்றுதான் சொல்ல வேண்டும். காஷ்மீர் படப்பிடிப்பின் போது நிலநடுக்கம். மேலும் ரசிகர்களின் தொல்லை என பிரச்சினைக்கு மேல் பிரச்சினை. அதைத்தொடர்ந்து லியோ இசை வெளியீட்டு விழாவும் […]
ஷாருக்கானுக்கு தொடர் கொலை மிரட்டல்! மகாராஷ்டிர அரசு முக்கிய முடிவு!

நடிகர் ஷாருக்கானுக்கு தொடர்ந்து கொலை மிரட்டல்கள் வருவதால் அவருக்கு ஒய் பிளஸ் பாதுகாப்பு வழங்க உள்ளதாக மகாராஷ்டிர அரசு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. துவண்டு போயிருந்த பாலிவுட் திரையுலகத்தை நடிகர் ஷாருக்கானின் பதான் மற்றும் ஜவான் திரைப்படங்கள் தூக்கி நிறுத்தியது. இவ்விரு திரைப்படங்களும் ஆயிரம் கோடி ரூபாயை தாண்டி வசூல் செய்து அனைத்து தரப்பினரின் பாராட்டையும் பெற்று வருகிறது. இதைத்தொடர்ந்து இவ்விரு படங்களுக்கு பிறகு தனக்கு தொடர்ந்து கொலை மிரட்டல்கள் வருவதாக நடிகர் ஷாருக்கான் மகாராஷ்டிர காவல் […]

