News

முதல்வர் போட்டியில் தனுஷ்…? வெளுக்கும் விஜய் ரசிகர்கள்

Follow Us

லியோ திரைப்படத்தை திரையிட வேண்டாம்! சொன்னது யார் தெரியுமா?

லியோ திரைப்படத்தை வருகிற 20ம் தேதி இலங்கையில் திரையிட வேண்டாம் என்று இலங்கை தமிழ் எம்.பி.க்கள் நடிகர் விஜய்க்கு கடிதம் எழுதியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் நாளை (அக்.19) உலகளவில் திரையிடப்படும் படம் ‘லியோ’. இத்திரைப்படம் சிறப்புக் காட்சிகள் தொடங்கி முதல் காட்சி வரை தமிழகத்தில் பல்வேறு சிக்கல்களை சந்தித்து வருகிறது. இதெல்லாம் போதாதென்று இலங்கை தமிழ் எம்.பி.க்கள் ஒரு கடிதம் மூலம் நடிகர் விஜய்க்கு மற்றொரு […]

(18.10.2023)‘லியோ’ காலை 7 மணிக்காட்சி: தமிழக அரசு சொன்ன No

லியோ திரைப்படத்தின் காலை 7 மணிக் காட்சி கிடையாது என்று தமிழக அரசு கைவிரித்ததால் படக்குழுவினரும், விஜய் ரசிகர்களும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.   லியோ திரைப்படம் தொடங்கிய நாளில் இருந்து இன்று வரை பல்வேறு சிக்கல்களை சந்தித்து வருகிறது. நாளை (அக்.19) லியோ திரைப்படம் திரையிடப்பட உள்ளது. இதற்கிடையில் காலை 4 மணி ரசிகர்கள் காட்சிக்கு அனுமதிக்கும்படி உத்தரவிட முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் முதல் தடையை போட்டது.   அதைத்தொடர்ந்து 9 மணி காட்சிக்கு பதிலாக 7 […]

நடிகர் அஜித்குமார் மகனுக்கு குவியும் பாராட்டுகள்! என்ன செய்தார் தெரியுமா?

நடிகர் அஜித்குமாரின் மகன் ஆத்விக் கால்பந்தாட்ட போட்டியில் தங்கப்பதக்கம் வென்றுள்ளதால் அவருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.   நடிகர் அஜித்குமாரின் புதிய திரைப்படங்களின் அறிவிப்புகள் எந்த அளவுக்கு சமூகவலைதளங்களில் வைரலாகிறதோ அதே அளவுக்கு அவரது குடும்ப புகைப்படங்களும் இணையத்தை தெறிக்கவிடும். அஜித் குடும்பத்தார் சினிமாவுக்கு சென்றால் கூட அதை இணையவாசிகள் லைக் செய்துவிடுவார்கள்.   நட்சத்திர தம்பதியான அஜித்& ஷாலினியின் மகனான ஆத்விக் கால்பந்து போட்டியில் கவனம் செலுத்தி வருகிறார். அவ்வப்போது பயிற்சியில் ஈடுபடும் ஆத்விக் தன்னுடைய […]

ராமேஸ்வரத்தில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் சாமி தரிசனம்! வைரல் புகைப்படங்கள்!

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் ‘லியோ’ திரைப்படத்தின் வெற்றிக்காகவும் சிறப்புக்காட்சி அனுமதி குறித்தும் வழிபாடு நடத்த ராமேஸ்வரத்திற்கு சென்றுள்ளார். இது குறித்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.   இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து நாளை மறுநாள் (அக்.19) லியோ திரைப்படம் உலகளவில் வெளியாக உள்ளது. இத்திரைப்படத்திற்கான 4 மணி சிறப்புக் காட்சிக்கு இன்று சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி மறுத்துள்ளது.   இருப்பினும் காலை 9 மணிக்காட்சிக்கு பதில் 7 மணி சிறப்புக்காட்சி […]

‘லியோ’ சிறப்புக்காட்சி வழக்கு! உங்களுக்கான சுடச்சுட அப்டேட் இதோ!

லியோ திரைப்படத்தின் சிறப்புக்காட்சி விவகாரம் குறித்து இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று புதிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.   இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய், திரிஷா, பிரியா ஆனந்த், அர்ஜுன், சஞ்சய் தத் உள்ளிட்ட நடிகர்கள், நடிகைகள் நடித்து நாளை மறுநாள் (அக்.19) வெளியாக உள்ள திரைப்படம் லியோ. இத்திரைப்படம் நடிகர் விஜய் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இசை வெளியீட்டு விழா ரத்து செய்யப்பட்ட நிலையில் படத்தை எப்படியாவது வெற்றியடைச் செய்திட […]

எம்.எஸ்.தோனியுடன் விக்னேஷ் சிவன், யோகி பாபு திடீர் சந்திப்பு! முக்கிய பின்னணி!

முன்னாள் இந்திய கிரிக்கெட் கேப்டன் எம்.எஸ்.தோனியை இயக்குனர் விக்னேஷ் சிவன் மற்றும் புது கெட்டப்பில் யோகிபாபு சந்தித்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.   எம்.எஸ்.தோனி சர்வதேச கிரிக்கெட் இருந்து ஓய்வு பெற்ற பின்னர் படத்தயாரிப்பு நிறுவனம் ஒன்றை ஆரம்பித்து முதல் திரைப்படமாக ‘எல்.ஜி.எம்.’ திரைப்படத்தை தயாரித்தார். அதன் இசைவெளியீட்டு விழாவில் எம்.எஸ்.தோனியும் நடிகர் யோகிபாபுவும் அடித்த லூட்டி பல நாட்களுக்கு இணையத்தில் வைரலாகி ரசிக்க வைத்தது.   யோகிபாபுவை சி.எஸ்.கே.வில் விளையாட பரிந்துரை செய்வேன் […]

கமல்ஹாசன் கட்சியில் இணையும் ஸ்ருதிஹாசன்? முக்கிய தகவல்கள்!

நடிகரும் தனது தந்தையுமான கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியில் இணைவது குறித்து நடிகை ஸ்ருதிஹாசன் முக்கிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.   யூடியூப் உள்ளிட்ட இணையதள பக்கங்களில் அடிக்கடி சினிமா பிரபலங்களை பேட்டியெடுத்து வைரலாக்குவதை  வாடிக்கையாக வைத்துள்ளன. அதன்படி நடிகை ஸ்ருதிஹாசனுடைய நேர்க்காணலில் பல்வேறு முக்கிய தகவல்கள் கிடைத்துள்ளன.   எப்போதும் ஸ்டைலிஷ் ஐகானாக இருக்க விரும்பும் ஸ்ருதிஹாசனுக்கு அவரது தந்தை கமல்ஹாசன் பெரும்பாலும் சேலைகளையே பரிசாக அளிப்பாராம். அதிலும் மஞ்சள் மற்றும் வெள்றை நிற […]

லியோ சிறப்புக்காட்சி விவகாரம்! சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணை!

லியோ திரைப்படத்தின் சிறப்புக்காட்சி விவகாரம் குறித்து இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணை நடைபெற உள்ளது.   இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய், திரிஷா, பிரியா ஆனந்த், அர்ஜுன், சஞ்சய் தத் உள்ளிட்ட நடிகர்கள், நடிகைகள் நடித்து நாளை மறுநாள் (அக்.19) வெளியாக உள்ள திரைப்படம் லியோ. இத்திரைப்படம் நடிகர் விஜய் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இசை வெளியீட்டு விழா ரத்து செய்யப்பட்ட நிலையில் படத்தை எப்படியாவது வெற்றியடைச் செய்திட வேண்டும் […]

உணவில்லாதவர்களுக்கு உணவளிக்கும் திட்டத்தை துவைக்க நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்!

ஹெல்ப் ஆன் ஹங்கர் பௌண்டேஷன் நிறுவனம் கடந்த நான்கு வருடங்களாக உணவில்லாமல் தவிப்பவர்களுக்கு அவர்களின் இடத்தைத் தேடிச்சென்று உணவளிக்கும் திட்டத்தை நடத்தி வருகிறது. இந்தியா தன்னிறைவு அடைந்ததாக சொல்லப்பட்டாலும், இன்றும் இந்நாட்டில் உணவற்று தவிப்பவர்கள் எண்ணிக்கை அதிகமாகவே உள்ளது. உலக பட்டினி குறியீட்டில் இன்றும் இதனை மாற்றும் முனைப்பில் திரு ஆலன் அவர்கள் இந்த தொண்டு நிறுவனத்தை துவங்கி நடத்தி வருகிறார். உணவற்ற ஏழைகளுக்கு ஒரு வேளை உணவளிக்க வெறும் 35 ரூபாய் தான் செலவாகிறது.  நாம் […]