News

முதல்வர் போட்டியில் தனுஷ்…? வெளுக்கும் விஜய் ரசிகர்கள்

Follow Us

நடிகை அவந்திகா மிஸ்ரா! Gorgeous Clicks

நடிகை நயனா சாய் வெளியிட்ட ஹாட் போட்டோசை பார்த்து இவர், லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவின் ஜெராக்ஸ் காப்பியா என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.   நடிகை நயனா சாய், நடிகர் அஜித்குமார் நடிப்பில் வெளியான துணிவு திரைப்படத்தில் துணை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். துணிவு திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பிடித்த பிறகு அடுத்தடுத்த திரைப்பட வாய்ப்பிற்காக காத்திருக்கிறார் நயனா சாய்.     அதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ள அவர் தனது பல்வேறு புதிய புகைப்படங்களை இணையதளத்தில் […]

வெங்கட் பிரபு இயக்கத்தில் யுவன் சங்கர் ராஜா இசையில் தளபதி 68

தென்னிந்திய சினிமாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட்டின் கல்பாத்தி எஸ். அகோரம், கல்பாத்தி எஸ். கணேஷ் மற்றும் கல்பாத்தி எஸ். சுரேஷ் ஆகியோர் தங்களின் 25-வது திரைப்படத்திற்காக தளபதி விஜய்யுடன் இணைந்துள்ளனர். மிகுந்த பொருட்செலவில் உருவாகி வரும் இப்படத்தை வெங்கட் பிரபு இயக்க, யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். இப்படத்தின் கிரியேட்டிவ் தயாரிப்பாளராக அர்ச்சனா கல்பாத்தி பணியாற்றுகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெற்று வருகிறது.    ‘பிகில்’ திரைப்படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு, தளபதி விஜய்யுடன் […]

ரூ.1,000 கோடி வசூலாகுமா? ‘லியோ’ தயாரிப்பாளர் சொல்வது என்ன?

லியோ திரைப்படம் ரூ.1,000 கோடி வசூலை எட்டுமா என்பது குறித்து படத்தின் தயாரிப்பாளர் பகிரங்கமாக பல தகவல்களை வெளியிட்டுள்ளது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.   லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் கடந்த 19ம் தேதி வெளியான திரைப்படம் லியோ. இத்திரைப்படம் வெளியான முதல் நாளிலேயே ரூ.148 கோடி வசூல் செய்துள்ளதாக படத்தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதை அறிந்து கொண்ட நடிகர் விஜய்யின் ரசிகர்கள் தங்கள் மகிழ்ச்சியை பகிர்ந்து வருகின்றனர்.   […]

குழந்தை பெற்ற நடிகை ஸ்ரேயாவா இது? Hot Clicks

ஒரு குழந்தைக்கு தாயான பிறகும் கூட நடிகை ஸ்ரேயா சரண் மிகவும் கவர்ச்சியான போட்டோ ஷூட்டை நடத்தி ரசிகர்களை திணறடித்துள்ளார்.   நடிகை ஸ்ரேயா சரணை தமிழ், தெலுங்கு என எந்த ரசிகர்களும் மறந்திருக்க வாய்ப்பில்லை. ரஜினி, விஜய், விஷால் உள்ளிட்ட உச்ச நட்சத்திரங்களுடன் ஜோடி போட்டு நடித்து தனக்கென தனி இடத்தை பிடித்திருந்தார். அதைத்தொடர்ந்து திருமணம், குழந்தை என பிசியான அவர் மீண்டும் திரைப்படங்களில் நடித்து வருகிறார்.   அந்த வகையில் தமிழில் இயக்குனர் மாதேஷ் […]

நடிகை ஜெயபிரதாவுக்கு 6 மாத சிறை! பரபரப்பு தகவல்கள்!

நடிகையும் பா.ஜ.க. கட்சியைச் சேர்ந்த ஜெயப்பிரதா தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவில் சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தி, தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை ஜெயப்பிரதா. இவர் தமிழில் நினைத்தாலே இனிக்கும், சலங்கை ஒலி, கடைசியாக தசாவதாரம் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். நடிப்பு மட்டுமல்லாமல் கடந்த 2004ம் ஆண்டு முதல் 2014ம் ஆண்டு வரையிலான உத்தரபிரதேச மாநிலம் ராம்பூர் நாடாளுமன்ற தொகுதி பா.ஜ.க. உறுப்பினராக […]

கொண்டாட்டத்தில் விஜய் ரசிகர்கள்! ‘லியோ’ திரைப்படத்திற்கு அமோக வரவேற்பு!

இன்று வெளியான ‘லியோ’ திரைப்படத்தை விஜய் ரசிகர்கள் திருவிழா போல கொண்டாடி அமோக வரவேற்பு கொடுத்து வருகின்றனர்.   இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய், திரிஷா நடிப்பில் இன்று (அக்.19) வெளியான திரைப்படம் ‘லியோ’. ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இத்திரைப்படம் பல சிக்கல்களை கடந்து வெளி வந்துள்ளது.   கடந்த ஒரு வாரமாக லியோ திரைப்படத்தின் சிறப்புக் காட்சி குறித்த சென்னை நீதிமன்றத்தின் வழக்கு மற்றும் தமிழக அரசின் அறிவிப்பு என […]

‘லியோ’ திரைப்படத்தை முடக்க சதி! வானதி சீனிவாசன் பரபரப்பு குற்றச்சாட்டு!

திரைத்துறையில் தி.மு.க. ஆதிக்கம் செலுத்தி வருகிறது. அதற்கு லியோ திரைப்படம் தான் உதாரணம் என்று வானதி சீனிவாசன் பகிரங்கமாக குற்றம்சாட்டி பேசினார்.   கோவை டாடாபாத் பகுதியில் செயல்பட்டு வரும் அரசு நடுநிலைப்பள்ளியில் மியாவாக்கி முறையில் குறுங்காடுகள் வளர்க்கும் விருட்சம் என்ற திட்டத்தை கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ.வானதி சீனிவாசன் தொடங்கி வைத்தார். மரக்கன்றுகளை நட்டு திட்டத்தை தொடங்கி வைத்த அவர் அதைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.   அவர் பேசும்போது, ‘‘விருட்சம் திட்டத்தின் மூலம் கோவை […]

திருமண புடவை அணிந்து தேசிய விருது வாங்கிய நடிகை! யார் தெரியுமா?

சிறந்த நடிகைக்கான தேசிய விருதை வாங்கிய நடிகை அந்த விழாவில் தனது திருமணத்திற்கு அணிந்திருந்த புடவையை அணிந்து கொண்டது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.   நாட்டின் 69வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா இன்று டெல்லியில் கோலாகலமாக நடைபெற்றது. இதில் சிறந்த நடிகையாக தேர்வு செய்யப்பட்ட பாலிவுட் நடிகை ஆலியா பட் தன்னுடைய திருமணத்தின் போது அணிந்த கொண்ட புடவையுடன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இந்த புடவையின் மதிப்பு சுமார் 50 லட்சம் ரூபாய் […]

ஹன்சிகா வைரல் பதிவு! Exclusive Clicks

குழந்தை நட்சத்திரமாக தனது திரைப்பயணத்தை தொடங்கிய நடிகை ஹன்சிகா திருமணத்திற்கு பிறகும் பிசியாக நடித்து வருகிறார். பால்போன்ற வெள்ளை நிறம் கொண்ட நடிகை பட்டியலில் ஹன்சிகாவுக்கென்று தனி இடம் உண்டு.   அந்த வகையில் ஹன்சிகா, நடிகர் ஆதியுடன் இணைந்து நடித்த ‘பாட்னர்’ படம் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு வெற்றி பெற்றது. இருப்பினும் தொடர்ந்து பல்வேறு மொழி திரைப்படங்களில் நடித்து வருகிறார் ஹன்சிகா.   இந்நிலையில் ஹன்சிகா தான் ஆசையாக வளர்த்து வந்த ‘புரூஸோ’ என்ற நாய்க்குட்டி உயிரிழந்துவிட்டதாக […]

சின்னி ஜெயந்த் மகன்! மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூடுதல் செயலாளர் ஆனார்!

நகைச்சுவை நடிகர் சின்னி ஜெயந்தின் மகன் ஸ்ருதன்ஜெய் நாராயணன் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் கூடுதல் ஆட்சியராக பொறுப்பேற்றுக் கொண்டார். நகைச்சுவை நடிகரான சின்னிஜெயந்த்தின் அனைத்து காமெடி காட்சிகளும் இன்றளவும் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலம்தான். அதிலும் ராஜா சின்ன ரோஜா கூட்டம் திரைப்படத்தில் அவர் சொன்ன ‘‘ஹான்’’ டயலாக் எப்போதுமே டிரெண்டிங்கில் இருந்து வருகிறது. கடந்த 2019ம் ஆண்டு நடிகர் சின்னிஜெயந்தின் மகன் ஸ்ருதன்ஜெய் நாராயணன் யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்றார். ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். உள்ளிட்ட […]