டிரெண்டிங்கில் #Leoscam லோகேஷ் கனகராஜூக்கு சிக்கல்!

லியோ திரைப்படத்தின் பிளாஷ் பேக்கை கிண்டல் செய்யும் ரசிகர்கள் அதனை லியோஸ்கேம் என்ற ஹேஷ்டேக்கில் இயக்குனர் லோகேஷ் கனகராஜை கிண்டல் செய்து வருகின்றனர். இயக்குனர் லோகேஷ் கனகராஜின் அனைத்து திரைப்படங்களும் எப்போதும் தனித்தன்மை வாய்ந்ததாக ரசிகர்களை கவர்ந்து வந்தது. அவரது கைதி, மாஸ்டர், விக்ரம் உள்ளிட்ட திரைப்படங்கள் ரசிகர்களின் கற்பனைக்கும் எதிர்பார்ப்புக்கும் அப்பாற்பட்டு கவர்ந்து ரசிக்க வைத்தது. இதற்கிடையில் கடந்த 19ம் தேதி நடிகர் விஜய் நடிப்பில் வெளியான லியோ திரைப்படம் இந்த எண்ணங்களை பொய்யாக்கிவிட்டது என்று […]
பிக்பாஸ் 7: எல்லை மீறும் நிக்சன்- ஐஸ்வர்யா வீடியோ!

பிக்பாஸ் 7 சீசனில் போட்டியாளர்களான நிக்சன்- ஐஸ்வர்யாவின் எல்லை மீறும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி ரசிகர்களை முகம் சுளிக்க வைத்துள்ளது. பிக்பாஸ் சீசன் 7 தற்போது விஜய் டிவியில் விறுவிறுப்பாக ஒளிபரப்பப்பட்டு வருகிறது. அதிலும் தற்போது வைல்டு கார்டு என்ட்ரியாக நுழைந்த 5 பேரை எப்படி காலி செய்வது என்று போட்டியாளர்கள் போடும் ஸ்கெட்சை பார்க்க ரசிகர்கள் ஆர்வமாக காத்திருக்கிறார்கள். இதற்கிடையில் போட்டியாளர்கள் நிக்சன்- ஐஸ்வர்யாவின் நெருக்கமான காட்சி வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதை […]
கன்னட நடிகை தேஜஸ்வினி ஷர்மா! Classic Clicks

கன்னட நடிகையான தேஜஸ்வினி ஷர்மாவின் கிளாசிக் கிளிக்ஸ்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. கன்னட நடிகையான தேஜஸ்வினி ஷர்மா, இயக்குனர் ஆர்யா எம்.மகேஷ் இயக்கத்தில் கடந்த ஏப்ரல் மாதம் 21ம் தேதி வெளியான இங்கிலிஷ் மஞ்சா கன்னட திரைப்படத்தில் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். அதற்கு முன்னர் மார்ச் 10ம் தேதி இயக்குனர் மனோஜ் பி நடலுமனே இயக்கத்தில் வெளியான மேரி திரைப்படத்திலும் அசத்தலாக நடித்திருந்தார். இந்நிலையில் வருகிற நவம்பர் மாதம் 17ம் தேதி இயக்குனர் என்.விநாயகா இயக்கத்தில் […]
லியோ வெற்றி விழா! ஆன்லைனில் டிக்கெட் விற்பனை!

நடிகர் விஜய்யின் லியோ திரைப்பட வெற்றி விழாவுக்கான டிக்கெட்டுகளை ரசிகர்கள் ஆன்லைனில் மிகவும் ஆர்வமாக வாங்கி வருகின்றனர். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் வெளியான லியோ திரைப்படம் கலவையான விமர்சனத்துடன் ரூ.500 கோடிக்கு மேல் வசூலில் சாதனை படைத்து வருகிறது. இதைத்தொடர்ந்து லியோ திரைப்படத்திற்கு வெற்றி விழா நடத்த படக்குழுவினர் முடிவு செய்து அதற்கான அனுமதியை பெரியமேடு காவல்துறையிடம் கோரியிருந்தனர். வெற்றி விழாவை பல்வேறு கட்டுப்பாடுகளுடன் நடத்துவதற்கான அனுமதியை காவல்துறை வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி […]
பிரபல இயக்குனருக்கு ‘ஆட்டிசம்’! அவரே சொன்ன அதிர்ச்சி தகவல்!

பிரபல இயக்குனர் தனக்கு ஆட்டிசம் ஸ்பெக்ட்ரம் குறைபாடு இருப்பதாக இணையத்தில் பதிவிட்ட சம்பவம் ரசிகர்கள் மத்தியில் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2013ம் ஆண்டு தமிழ் மற்றும் மலையாளத்தில் வெளியான திரைப்படம் ‘நேரம்’ இத்திரைப்படத்தை இயக்கியவர் அல்போன்ஸ் புத்திரன். அதைத்தொடர்ந்து 2015ம் ஆண்டு ‘பிரேமம்’ திரைப்படத்தை இயக்கி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று, யார் இந்த இயக்குனர் என்று பிரபலமானார். இத்திரைப்படத்தில் நிவின்பாலி, சாய் பல்லவி நடித்தது ரசிகர்கள் மத்தியில் இன்றளவும் டிரெண்டிங்கில் உள்ளது. அதில் […]
படுத்த படுக்கையாக இருந்த இயக்குனரின் மனைவி! மு.க.ஸ்டாலின் உதவிக்கரம்!

இயக்குனர் விக்ரமன் வீட்டிற்கு மருத்துவக்குழுவுடன் சென்ற அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவரது மனைவிக்கு உரிய சிகிச்சை அளிக்கப்படும் என்று உறுதி அளித்துள்ளார். கடந்த 1990ம் ஆண்டு ‘புது வசந்தம்’ திரைப்படத்தை இயக்கி தமிழ் திரையுலகில் பிரபலமானவர்தான் இயக்குனர் விக்ரமன. அதைத்தொடர்ந்து பூவே உனக்காக, சூரியவம்சம், உன்னை நினைத்து, வானத்தை போல உள்ளிட்ட பிளாக் பஸ்டர் ஹிட் படங்களை இயக்கி தனக்கென ஒரு சாம்ராஜ்யத்தை அமைத்திருந்தார். அதைத்தொடர்ந்து கடந்த 2014ம் ஆண்டு இவர் நினைத்தது யாரோ என்ற திரைப்படத்திற்கு பிறகு […]
முதலில் கைதி-2 அப்புறம்தான் ரோலக்ஸ்- லோகேஷ் கனகராஜ்

முதலில் கைதி-2, பிறகுதான் ரோலக்ஸ் திரைப்படத்தை எடுக்க உள்ளேன் என்று இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அப்டேட் கொடுத்துள்ளது ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. வருகிற தீபாவளி பண்டிகையன்று நடிகர் கார்த்திக் நடிப்பில் தயாராகி உள்ள ‘ஜப்பான்’ திரைப்படம் வெளியாக உள்ளது. இத்திரைப்படத்தின் விழா சென்னையில் நடைபெற்ற போது அதில் ஜப்பான் திரைப்படத்தின் டிரெய்லரும் வெளியானது. இவ்விழாவில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ், சூர்யா, தமன்னா, யுவன், இயக்குனர்கள் சிறுத்தை சிவா, எச்.வினோத் உள்ளிட்ட திரைப்பிரபலங்கள் கலந்து […]
கேரள ஜெபக்கூட்டத்தில் அடுத்தடுத்து குண்டுவெடிப்பு! பலி எண்ணிக்கை 3 ஆக உயர்வு!

கேரளாவில் கிறிஸ்தவ ஜெபக்கூட்டத்தில் அடுத்தடுத்து குண்டுவெடிப்பு நிகழ்ந்த கோர சம்பவத்தில் பலி எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் களமச்சேரி பகுதியில் ஜம்ரா என்ற சர்வதேச மாநாட்டு மையத்தில் ‘யெகோவாவின் சாட்சிகள்’ என்ற கிறிஸ்தவ சபையினரின் 3 நாள் ஜெபக்கூட்டம் கடந்த 27ம் தேதி தொடங்கி நேற்று கடைசிநாள் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. காலை 9.45 மணியளவில் தொடங்கிய இந்த சிறப்பு பிரார்த்தனையில் கலந்து கொள்வதற்காக எர்ணாகுளம், ஆலுவா, அங்கமாலி, […]
லியோ வெற்றி விழா அனுமதி! தரமான சம்பவம் ரெடி!

லியோ திரைப்படத்தின் வெற்றி விழாவுக்கு போலீசார் அனுமதி அளித்துள்ளதாக முக்கிய தகவல் கிடைத்துள்ளது ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய், திரிஷா, அர்ஜூன், சஞ்சய்தத் உள்ளிட்ட நட்சத்திர பட்டாளமே நடித்து கடந்த 19ம் தேதி வெளியான திரைப்படம் லியோ. இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமான முதல் நாள் முதல் பல்வேறு சிக்கல்களை சந்தித்து வந்தது. இசை வெளியீட்டு விழா ரத்து, சிறப்புக் காட்சிகளுக்கு அனுமதி மறுப்பு என விஜய் ரசிகர்கள் […]
நடிகர் அர்ஜூன் மகள் ஐஸ்வர்யா- உமாபதி நிச்சயதார்த்தம்!

நடிகர் அர்ஜூன் மகள் ஐஸ்வர்யா மற்றும் நடிகர் தம்பி ராமையாவின் மகன் உமாபதிக்கும் நிச்சயதார்த்தம் சிறப்பான முறையில் நடைபெற்றது. தமிழ் திரையுலகில் ஆக்ஷன் கிங் என்று அன்புடன் அழைக்கப்படுபவர் அர்ஜூன். இவர் முதல்வன் உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் தனக்கென்று ரசிகர்களை பெற்றிருந்தார். அதைத்தொடர்ந்து இரும்புத்திரை உள்ளிட்ட திரைப்படங்களில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில் நடிகர் விஜய்யுடன் இணைந்து லியோ திரைப்படத்தில் வில்லனாக நடித்து ரசிகர்களை மிரட்டியுள்ளார். இதற்கிடையில் […]

