Share via:
0
Shares
நீட் தேர்வு சட்டமாக்கப்படுவதற்கு முன்பாகவே அதை முதல்முதலாக எதிர்த்தவர் முத்தமிழ் அறிஞர் கலைஞர் என்று அமைச்சர் உதயநிதி திட்டவட்டமாக தெரிவித்தார்.
தி.மு.க. இளைஞர் அணி சார்பில் ‘நீட் விலக்கு நம் இலக்கு’ என்ற கையெழுத்து இயக்கத்தை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலைஞரின் பூர்வீமாக திருவாரூரில் தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்வின் போது இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாடு மற்றும் சிறப்புத் திட்டச் செயலாக்கத் துறை அமைச்சர்அமைச்சர் உதயநிதி பேசும்போது, ‘‘நீட் விலக்கிற்காக கையெழுத்திட்ட மாணவ – மாணவிகளுக்கு என் அன்பும், நன்றியும். மாநிலங்களின் உரிமைகளை காத்திட தன் வாழ்நாள் எல்லாம் போராடிய முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டில், நீட் தேர்வை ஒழித்து தமிழ்நாட்டு மாணவர்களின் கல்வி உரிமையை நிலை நாட்டிடுவோம் என்று உறுதியுடன் தெரிவித்தார்.
விஜய் மாநாட்டுக்கு கூட்டம் கும்முதுங்கோ… விபத்து அதிகரிக்கிறது. சீமான் ஆதரவு, பா.ஜ.க. எதிர்ப்பு
Read More »
October 27, 2024
No Comments
January 30, 2024
No Comments
Tagged latest

