Share via:
0
Shares
கோவையில் தொழிலதிபர் மார்ட்டினி ன் வீடு மற்றும் அலுவலகங்களில் வருவமானவரி துறையினர் 5 ஆவது நாளாக சோதனை.
தொழிலதிபர் மார்ட்டின் வீடு மற்றும் அலுவலகங்களில் ஐந்தாவது நாள் சோதனையை செய்து வரும் வருமான வரித்துறையினர். கோவையில் தொழிலதிபர் மார்ட்டின் அலுவலகம் மற்றும் வீடுகளில் வருமான வரித்துறையினர் சோதனை செய்து வருகின்றனர்.
இவர் லாட்டரி விற்பனையில் விதிகளை மீறி 910 கோடி ரூபாய் வருவாய் ஈட்டியதாகவும் சட்டவிரோதமான பணப்பரிமாற்றம் செய்ததாகவும் கேரள மாநிலம் கொச்சி அமலாக்கத்துறை மார்ட்டின் மீது ஏற்கனவே வழக்குப்பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் வருமான வரித்துறையினர் ஐந்தாவது நாளாக சோதனையில் ஈடுபட்டுள்ளனர்
Tagged latest