News

விஜய் அவசரக் கூட்டம். பனையூரில் விவசாயிகள் சந்திப்பு..?

Follow Us

நடிகர் விஜய் நடிப்பில் வெளியாக உள்ள லியோ திரைப்படத்தின் போஸ்டர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய், திரிஷா, பிரியா ஆனந்த், அர்ஜூன், கவுதம்வாசுதேவ் மேனன், மிஷ்கின், மன்சூர் அலிகான், சஞ்சய் தத் உள்ளிட்ட நட்சத்திர பட்டாளமே நடித்துக் கொண்டிருக்கும் திரைப்படம் லியோ. இத்திரைப்படம் அக்டோபர் 19ம் தேதி உலகளவில் ரிலீசாக உள்ளது. இதன் ஆடியோ லாஞ்ச் வருகிற செப்டம்பர் 30ம் தேதி 8 ஆயிரம் பேர் அமரக் கூடிய நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் பிரமாண்டமாக நடைபெற உள்ளது.

ரசிகர்கள் பெருமளவு எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் லியோ திரைப்படத்தை பற்றிய அடுத்தடுத்த அப்டேட்களும், பிரமோஷன்களும் இணையத்தில் தினந்தோறும் வைரலாகி வருகிறது.

அந்த வகையில் தற்போது இணையத்தில் ஒரு போஸ்டர் வெளியாகி உள்ளது. இந்த போஸ்டரை ஒரு ரசிகர் உருவாக்கி இருந்தாலும், இணையத்தில் அதிக ரசிகர்களால் லைக் செய்யப்பட்டு ஷேர் செய்யப்பட்டு வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link