News

முதல்வர் போட்டியில் தனுஷ்…? வெளுக்கும் விஜய் ரசிகர்கள்

Follow Us

ஒர்த்தே இல்லை என்று விஜய்யால் விமர்சனம் செய்யப்பட்டவர், அவரது மனைவி சங்கீதா. சங்கீதாவிஅம் சுமூகமாக் விவாகரத்து வாங்கிட்டு ஜாலியாக த்ரிஷாவை கல்யாணம் செய்துகொண்டு செட்டில் ஆகிடலாம் என்று நினைத்த ஜனநாயகன் விஜய்க்கு செக் வைத்துவிட்டார் ஜனநாயகி சங்கீதா என்று சமூகவலைதளத்தில் தாறுமாறாக பதிவுகள் வருகின்றன.

முதல்வர் விஜய்யிடம் இருந்து விவாகரத்து கேட்டு தாக்கல் செய்த மனுவை திரும்ப பெற்றுவிட்டார் முதல்வர் விஜய்யின் மனைவியான சங்கீதா. செங்கல்பட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவை திரும்ப பெறுவதாக சங்கீதாவின் கோரிக்கையை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம் வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து திமுகவினர், ‘’விஜய் ரசிகர்களுக்குப் புரியாத ஒரு விஷயம் சங்கீதா அண்ணி அண்ணனுக்கு வெச்ச செக்மேட் இது. இனி சங்கீதா தமிழ்நாட்டின் ஃபர்ஸ்ட் லேடி. அவருக்கு அதற்கான அனைத்து உரிமைகளும் மரியாதையும் சட்டப்படி கிடைக்கும். அதனால், இனி சட்டபூர்வமாக அண்ணனின் பிடி அவர் கைக்கு வந்துவிட்டது. அதனால் த்ரிஷா இனி இஷ்டத்துக்கு அண்ணன் கூட போட்டோ போட முடியாது.

ஓண்ணா ஓரே மாதிரி டிரஸ் போட்டு போய் காரில் இறங்க முடியாது. பொதுவாக எது நடந்தாலும் த்ரிஷா நக்கலாக அல்லது கொண்டாட்டமாக ஏதாவது ஸ்டோரி போடுவது வழக்கம். இந்த சம்பவம் நடந்து இத்தனை நேரமாகியும் கப்சிப் என்று இருப்பது ஏன்..? என்ன ஸ்டோரி என்று த்ரிஷாவுக்காக காத்திருக்கிறோம்’’ என்று கிண்டல் செய்கிறார்கள்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link