News

மோடி வேட்டை ஆரம்பம்…? ஹோட்டல்களுக்கு மூடு விழா

Follow Us

முதலமைச்சர் விஜய் சென்னை நீலாங்கரை இல்லத்தில் இருந்து தலைமை செயலகத்திற்கு சுமார் 17 கி.மீ. தூரம் பயணம் செய்கிறார். இதனால் வழிநெடுகிலும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால் மக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள்.

இந்த நிலையில் விஜய்யின் வாகன அணிவகுப்பு செல்வதற்கு என்று தனியாக ஒரு பாதை அமைக்கப்பட்டுள்ளது. இதனால் சீராக போக்குவரத்து நடைபெறவும், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாத வகையிலும் சிறப்பு மாற்று போக்குவரத்து ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஆனால், இதன் மூலமும் தீர்வு ஏற்படவில்லை.

எனவே, நீலாங்கரை, பனையூரில் இருந்து தலைமைச் செயலகம் செல்வதற்கு ஹெலிகாப்டர் பயன்படுத்துவது குறித்து ஆலோசனை செய்யப்படுகிறது. இதனால் மக்களுக்கு தொந்தரவு இல்லாமல் செல்ல முடியும் என்று திட்டமிடப்படுகிறது.

இதையடுத்து சென்னையில் கிட்டத்தட்ட 20 இடங்களில் ஹெல்பேடு அமைக்க முடியுமா என்று தேடி வருகிறார்கள்.

காலத்துக்கு ஏற்ற மாற்றம்தான்.  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link