Share via:
0
Shares
சென்னையில் நடைபெற்ற விழாவில் மாவட்ட தாய் சேய் நல அலுவலர்கள் மற்றும் பகுதி சுகாதார செவிலியர்களுக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியின் மடிக்கணினிகளை வழங்கினார்.
சென்னை தேனாம்பேட்டை பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறை இயக்குனரம் டி.எம்.எஸ். வளாகத்தில் மாவட்ட தாய் சேய் நல அலுவலர்கள் மற்றும் பகுதி சுகாதார செவிலியர்களுக்கு மடிக்கணினிகளை வழங்கும் விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இன்று (நவ.29) மதியம் 12 மணியளவில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலந்து கொண்டு மாவட்ட தாய் சேய் நல அலுவலர்கள் மற்றும் பகுதி சுகாதார செவிலியர்களுக்கு மடிக்கணினி வழங்கினார்.
விஜய் மாநாட்டுக்கு கூட்டம் கும்முதுங்கோ… விபத்து அதிகரிக்கிறது. சீமான் ஆதரவு, பா.ஜ.க. எதிர்ப்பு
Read More »
October 27, 2024
No Comments
January 30, 2024
No Comments
Tagged latest

