Share via:
0
Shares
நடிகர் கமல்ஹாசனுடைய தக் லைப் படத்துல நடிகர் சிம்பு ஏன் நடிக்க மறுத்தார் அப்படிங்குறதுக்கான காரணம் இப்ப தெரிய வந்திருக்கு.
டைரக்டர் மணிரத்னம் இயக்கத்துல தக்லைப் படத்துல நடிகர் கமலஹாசன் நடிச்சிட்டு இருக்காரு. அவரோட பர்த்டே அன்னிக்கு படத்துக்கான டைட்டில படக்குழுவினர் வெளியிட்டாங்க. இங்கிலிஷ்ல படத்தோட டைட்டில் இருக்குன்னும், சாதிப்பெயர பயன்படுத்தியிருக்காருன்னும் பல இஸ்யூஸ் கிரியேட் ஆச்சு.
இந்த படத்துல கமல்கூட துல்கர்சல்மான் நடிச்சிட்டு இருக்காரு. துல்கர்சல்மான் கேரடக்டர்ல நடிக்க இருந்தது சிம்புதானாம். ஆனா எஸ்.டி.ஆர்.48 படத்துக்காக அவர் வெச்சிருந்த நீளமான தாடியையும், மீசையையும் எடுக்க சொன்னதாலதான் நடிக்க மறுத்துட்டாருன்னு தகவல் வெளியாகி இருக்கு. நல்ல சான்ச மிஸ் பண்ணிட்டாரே.
Tagged latest

