Share via:
0
Shares
தமிழகத்தில் காலியாக உள்ள 86 எம்.பி.பி.எஸ். இடங்களுக்கான கலந்தாய்வு வருகிற நவம்பர் மாதம் 7ம் தேத வரை நடைபெறும் என்று மருத்துவத்துறை அறிவித்துள்ளது.
மாநில ஒதுக்கீட்டிற்கான கலந்தாய்வு வருகிற நவம்பர் மாதம் 7 தேதி முதல் 15ம் தேதிவரை நடைபெறும் என்று மருத்துவத்துறை தெரிவித்துள்ளது. கலந்தாய்வில் பங்கேற்க உள்ள மாணவர்கள் tnmedicalselection.org என்ற இணையதளத்தில் பார்வையிட தேர்வுக்குழு செயலாளர் அறிவுறுத்தியுள்ளார்.
அதன்படி அகில இந்திய ஒதுக்கீடு16, நிகர்நிலை பல்கலைக்கழகத்திற்கு 50, எய்ம்ஸ் 3, சுயநிதிக்கு 17 என மொத்தம் 86 காலி இடங்கள் உள்ளநிலையில் இதற்கான கலந்தாய்வை மாநில அரசே நடத்த உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
Tagged latest