செங்கோட்டையன் டோட்டல் சரண்டர்…. செயற்குழு கூட்டத்தில் இபிஎஸ் செம அறிவிப்பு

பா.ஜ.க. கூட்டணி அறிவிப்புக்குப் பிறகு இன்று அ.தி.மு.க. செயற்குழுக் கூட்டம் நடைபெறுகிறது. எம்.ஜி.ஆர். மாளிகையில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெறும் செயற்குழுக் கூட்டத்தில் தீர்மானங்களைத் தாண்டி பரபரப்பான அறிவிப்பு ஒன்று வெளியாகும் என்று தெரிவிக்கப்படுகிறது. இந்த கூட்டத்தில் செங்கோட்டையன் பிரச்னை செய்வார் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், நேற்று டோட்டல் சரண்டர் ஆகியிருக்கிறார். செங்கோட்டையன் இன்றைய செயற்குழு கூட்டத்தில் ஏதேனும் பிரச்னை செய்வார் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், நேற்று ஈரோடு மாவட்டம், ஹாசனூரில் நடைபெற்றா மே தினக் கூட்டத்தில் […]
பக்கா அரசியல்வாதியாக மாறிய விஜய்… அடேங்கப்பா கூட்டம்

கடந்த நாலைந்து நாட்களாகவே விஜய்யின் மதுரை வருகை பற்றி செய்திகள் கசிந்தன. இந்த நிலையில் தனி விமானத்தில் மதுரைக்கு வந்த விஜய், அங்கிருந்து கொடைக்கானல் சூட்டிங் சென்றதும், விமானநிலையத்தில் கூடிய மிகப்பெரும் கூட்டமும், அவரது முதல் செய்தியாளர் சந்திப்பும் கடும் விமர்சனத்தை சந்தித்துள்ளன. நேற்று சென்னை விமானநிலையத்தில் செய்தியாளர்களுக்கு முதன்முதலாக பேட்டியளித்த நடிகர் விஜய், ‘நான் மதுரைக்கு ஜனநாயகன் படம் வேலைக்காக செல்கிறேன். கொடைக்கானலில் ஒரு சூட் பார்க்கப் போகிறேன். கூடிய சீக்கிரம் மதுரை மண்ணுக்கு, வேறு […]
ஜாதிவாரிக் கணக்கெடுப்பு ராகுல் காந்திக்கு கிடைத்த வெற்றி..? வைரலாகும் மோடி கார்ட்டூன்

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில், ‘நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஜாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்துவோம்’ என்று ராகுல்காந்தி வாக்குறுதி கொடுத்தார். ஜாதிவாரிக் கணக்கெடுப்புக்கு எதிராக இருந்த பா.ஜ.க. இப்போது, ’மக்கள் தொகை கணக்கெடுப்பின்போதே ஜாதிவாரி கணக்கெடுப்பு எடுக்கப்படும்’ என்று அறிவித்திருக்கிறது. இது ராகுல் காந்திக்குக் கிடைத்த மாபெரும் வெற்றி என்று கொண்டாடுகிறார்கள். அதேநேரம், இதில் பா.ஜ.க. நிறைய உள்ளடி வேலைகள் செய்யும் என்றும் எச்சரிக்கை செய்கிறார்கள். இது குறித்து பேசும் காங்கிரஸ்கட்சியினர், ‘’ஜாதிவாரிக் கணக்கெடுப்பு எனும் அறிவிப்பு 100% பீகார் […]
சீரியஸாகும் அண்ணாமலையின் கோஷ்டி அரசியல்… விஜய்யை அழைக்கும் நயினார் நாகேந்திரன்

அண்ணாமலை தமிழக பா.ஜ.க. தலைவராக இருந்த வரை வேறு யாரும் அறிக்கை தர முடியாது. பேட்டி கொடுக்க முடியாது. அப்படி யாராவது செய்தால் அண்ணாமலை டீம் வம்பு செய்து சந்திக்கு இழுத்துவிடும். ஆனால், நயினார் நாகேந்திரன் தமிழக பா.ஜ.க. தலைவராக இருக்கும்போது, எல்லா விஷயங்களிலும் அவரை முந்திக்கொண்டு அறிக்கை விடுவது நயினார் நாகேந்திரனுக்கு கடுமையான எரிச்சலைக் கிளப்பியிருக்கிறது. இன்று அண்ணாமலை, ‘’சட்டம் ஒழுங்கு சீர்குலைவும், போதைப் பொருள் புழக்கமும், கள்ளச்சாராயமும், பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களும், […]
தம்பி நல்லா காமடி பண்றாப்ல… விஜயபிரபாகரன் அண்ணி யாரு தெரியுமா?

எல்லோரும் எதிர்பார்த்தபடியே தே.மு.தி.க. பொதுச் செயலாளராக பிரேமலதா தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். அவரது மூத்த மகன் விஜய பிரபாகரன் கட்சியின் இளைஞர் அணி செயலாளராகச் நியமிக்கப்பட்டுள்ளார். கழகத் துணைச் செயலாளராக இருந்த எல்.கே.சுதீஷ் கட்சியின் பொருளாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த பதவிக்குப் பிறகு விஜயபிரபாகரன் பேசிய விவகாரங்கள் எல்லாமே காமெடி வைரலாகிறது. ‘’ஏழு ஆண்டுகள் காத்திருந்தேன். இந்த பதவியை எனக்கு தொண்டர்களே கொடுத்தார்கள். அண்ணியாரின் தியாகத்தை எல்லோரும் அறிவார்கள். அரசியலில் முதன் முதலாக பேண்ட் அணிந்தது நான். என்னை காப்பியடித்தே […]
அமித்ஷாவிடம் அண்ணாமலை ஆதரவாளர்கள் பட்டியல்… நயினார் நாகேந்திரன் ஆப்பு அரசியல்

அண்ணாமலை இல்லேன்னா தமிழக பா.ஜ.க.வுக்கு யாரும் ஓட்டு போட மாட்டார்கள் என்று அ.தி.மு.க. கூட்டணியை உடைப்பதற்கு அண்ணாமலையின் ஆதரவாளர்கள் சிலர் கடுமையான முயற்சிகள் மேற்கொள்கிறார்கள். அதிமுகவை எதிமுக என்று அதாவது எடப்பாடி திமுக என்று எழுதி கூட்டணியை உடைக்கும் வேலையை கட்சிக்குள்ளேயே செய்கிறார்கள். இவர்கள் மீது தான் நடவடிக்கை எடுத்தால் கட்சிக்குள் முணுமுணுப்பு எழும் என்பதால் நேரடியாக அமித்ஷாவிடம் பட்டியல் ஒப்படைத்திருக்கிறார் நயினார் நாகேந்திரன். கடந்த 28ம் தேதி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை பகல் […]
உதயநிதியுடன் மோதுவாரா விஜய்…? மூன்று தொகுதிகள் ரெடி

துணை முதல்வர் உதயநிதியுடன் நேருக்கு நேராகப் போட்டியிட்டு அவரை விஜய் ஜெயிக்க வேண்டும் என்பது தவெக தொண்டர்களின் பெருவிருப்பமாக இருந்துவருகிறது. ஆனால், அப்படி மோதல் நடக்கும் பட்சத்தில் கடுமையான சட்டம் ஒழுங்கு பிரச்னை எழுவதற்கு வாய்ப்பு உண்டு என்பதால் அந்த தொகுதியை விஜய் கை விட்டதாகத் தெரிகிறது. எனவே, சட்டமன்றத் தேர்தலில் கீழ்க்கண்ட மூன்று தொகுகளில் இருந்து ஒன்றை தேர்வு செய்து மக்களின் பல்ஸ் பார்க்கும் வகையில் சர்வே எடுக்கப்பட்டு வருகின்றன. ஒரே நேரத்தில் இரண்டு தொகுதிகளில் […]
விஜய்யைக் கடுப்பேற்ற அஜித்துக்கு வாழ்த்து. எடப்பாடி பழனிசாமி தேர்தல் கணக்கு

குடியரசுத் தலைவரிடமிருந்து பத்மபூஷண் விருது பெற்றுள்ள அஜித்குமாருக்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, சட்டமன்ற எதிர்க்கட்சிக் கொறடா எஸ்.பி. வேலுமணி என்று வரிசையாக பாராட்டு தெரிவிக்கிறார்கள். தி.மு.க. தரப்பில் இருந்து இதற்கு ஒரு வாழ்த்து கூட வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, ‘’தன் திரைத் துறை சாதனைகளுக்காக இந்திய அரசின் உயரிய விருதுகளுள் ஒன்றான பத்மபூஷண் விருது பெற்றுள்ள அன்புச் சகோதரர் அஜித்குமார் அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்’’ என்று கூறியிருக்கிறார். […]
அண்ணாமலை அமைச்சர் கனவு அவுட்… அடுத்து என்ன பதவி தெரியுமா..?

அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தாலும் அண்ணாமலை தொடர்ந்து தமிழக அரசியலை விமர்சனம் வைத்து வருகிறார். ஆந்திராவில் இருந்து அண்ணாமலை எம்.பி.யாகி, அடுத்து அமைச்சராகிவிடுவார் என்று சொல்லப்பட்டு வந்த நிலையில், அதற்கு வாய்ப்பு இல்லை என்பது உறுதியாகிவிட்டது. இதையடுத்து அண்ணாமலை ஆதரவாளர்கள் கொதிநிலைக்கு ஆளாகியுள்ளனர். இது குறித்து பேசும் பா.ஜ.க.வினர், ‘’அண்ணாமலை பாஜக மாநிலத் தலைவர் பதவியில் இருந்து மாற்றப்பட்டு, நயினார் நாகேந்திரன் புதிய தலைவராக நியமனம் செய்யப்பட்ட நேரத்தில், அவர் தேசிய அரசியலில் பயன்படுத்திக்கொள்ளப்படுவார் என அமித்ஷா அப்போது […]
இந்திய நாட்டை பகிரங்கமாக மிரட்டிய பாகிஸ்தான் அமைச்சர்!

விஜே பிரியங்கா டிஜே வசியோட கல்யாணம் லேட்டஸ்டாதான் ரொம்ப கிராண்டா நடந்து முடிஞ்சுது. 10 வயசு வித்தியாசமா இருந்தாலும் மிகப்பெரும்புள்ளியதான் கல்யாணம் பண்ணியிருக்காங்கன்னு சிலரும், பாடிஷேமிங் பண்ணி சிலரும் கமெண்ட்டுகள தெறிக்கவிட்டாங்க. ஆனா போங்கடா டேய்னு அதையெல்லாம் ஊதிதள்ளிட்டு மனைவி பிரியங்காவ லண்டனுக்கு அழைச்சிட்டு போயிட்டாரு காதல் கணவர் வசி. லண்டன்லதான் இனிமே கணவரோட பிரியங்கா இருக்கப் போறாங்க. சோ விஜே ஒர்க்குக்கு எண்டு கார்டு போட்டுட்டாங்கன்னு டாக் போகுது. ஒரு பக்கம் டிஜேவா இருக்கிற வசி […]

