பெண் குழந்தை பிறந்தால் ரூ.1 லட்சம் நிதியுதவி! முழு விவரம் உள்ளே!

மராட்டிய மாநிலத்தில் பிறக்கும் பெண் குழந்தைகளுக்கு ரூ.1 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று அம்மாநில அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. பெண் குழந்தைகள் பிறந்தாலே செலவுதான் என்று பிற்போக்குத்தனமாக பேசுபவர்கள் இன்னமும் இருக்கத்தான் செய்கிறார்கள். ஆனால் பெண்கள் எல்லா துறைகளிலும் முன்னேறி தங்கள் விஸ்வரூப வளர்ச்சியால் உலகையே கைதூக்கி நிறுத்தி வருகிறார்கள். அப்படிப்பட்ட பெண் குழந்தைகளை பாதுகாக்கவும், அவர்களின் வாழ்க்கைக்காகவும் மராட்டிய மாநில அரசு ஒரு அற்புதமான புதிய திட்டத்தை அறிவித்துள்ளது. […]
பிரானா மீன்தொட்டியில் வீசப்பட்ட ராணுவ தளபதி! வடகொரியாவில் கொடூரம்!

வடகொரியாவில் தேச துரோகம் செய்ததாக கூறப்பட்ட ராணுவ தளபதி ஒருவர் ராட்சத மீன் தொட்டியில் வீசப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் சர்வதேச நாடுகள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. வடகொரியா என்றாலே வினோதங்களின் பிறப்பிடம் என்று சொல்லப்படும் அளவுக்கு பல விசித்திர நிகழ்வுகள் அரங்கேறி வருகிறது. உலகில் இருந்து வடகொரியா முற்றிலும் தனித்து நிற்கிறது. அதன் அதிபராக கிம் ஜாங் உன் தனக்கு பிடிக்காத நபர்களையும், தனக்கு ஆகாத நபர்களையும் மிகமோசமாக நடத்தி வருகிறார் என்று இணையத்தில் செய்தி […]
காஸா மருத்துவமனை தாக்குதல்! முதலமைச்சர் டிரெண்டிங் பதிவு!

காஸாவில் செயல்பட்டு வந்த மருத்துவமனை மீது ராக்கெட் தாக்குதலால் 500க்கும் மேற்பட்டோர் பலியான சம்பவம் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் பக்கத்தில் நெஞ்சை உருக வைக்கும் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். காஸா மருத்துவமனை மீது ராக்கெட் தாக்குதல் நடத்தப்பட்ட நிலையில் அங்கு சிகிச்சை பெற்று வந்த 500க்கும் மேற்பட்ட பொது மக்கள் உயிரிழந்ததாக ஹமாஸ் அமைப்பினர் குற்றம்சாட்டினர். மருத்துவமனை மீது தாக்குதல் நடத்தியது நாங்கள் இல்லை என்று இஸ்ரேல் ராணுவம் மழுப்பலான பதிலை சொல்லி வருகிறது. மருத்துவமனை […]
சின்னி ஜெயந்த் மகன்! மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூடுதல் செயலாளர் ஆனார்!

நகைச்சுவை நடிகர் சின்னி ஜெயந்தின் மகன் ஸ்ருதன்ஜெய் நாராயணன் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் கூடுதல் ஆட்சியராக பொறுப்பேற்றுக் கொண்டார். நகைச்சுவை நடிகரான சின்னிஜெயந்த்தின் அனைத்து காமெடி காட்சிகளும் இன்றளவும் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலம்தான். அதிலும் ராஜா சின்ன ரோஜா கூட்டம் திரைப்படத்தில் அவர் சொன்ன ‘‘ஹான்’’ டயலாக் எப்போதுமே டிரெண்டிங்கில் இருந்து வருகிறது. கடந்த 2019ம் ஆண்டு நடிகர் சின்னிஜெயந்தின் மகன் ஸ்ருதன்ஜெய் நாராயணன் யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்றார். ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். உள்ளிட்ட […]
ஒரு வருடத்திற்கு 2 இலவச சிலிண்டர்கள்! எங்கே தெரியுமா?

ஒரு வருடத்திற்கு 2 எல்.பி.ஜி. சிலிண்டர்கள் இலவசமாக வழங்கப்படும் என்ற திட்டத்தை வருகிற தீபாவளி முதல் தொடங்க உள்ளதாக உத்தரபிரதேச முதல்வர் அறிவித்துள்ளார். உத்தரபிரதேசத்தில் பா.ஜ.க. ஆட்சி நடைபெற்று வருகிறது. யோகி ஆதித்யநாத் அம்மாநிலத்தில் முதலமைச்சராக இருந்து வருகிறார். இம்மாநிலத்தின் தேர்தல் அறிக்கையின் போது பெண்களுக்கு ஒரு வருடத்திற்கு 2 இலவச எல்.பி.ஜி. சிலிண்டர்கள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. இத்திட்டம் தொடர்பான் முன்மொழிவு குறித்து துறை சார்ந்த அதிகாரிகள் ஆலோசனை நடத்தப்பட்ட நிலையில் […]
‘எக்ஸ்’ பக்கத்தில் இருக்கிறீர்களா? இனி இதெல்லாம் இலவசம் கிடையாதாம்!

இனி எக்ஸ் பயனாளிகளிடம் ஆண்டு சந்தா கட்டணம் வசூலிக்கப்படும் என்று எலான் மஸ்க் அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். உலகளவில் எக்ஸ் பக்க பயனாளர்கள் கோடிக்கணக்கில் உள்ளனர். எக்ஸ் தள பக்கத்தில் கருத்துகள், வீடியோக்கள், போட்டோக்கள் என பதிவேற்றம் செய்வதையும், புரமோஷன்களுக்கு பயன்படுத்துவதும் அதிகரித்து வருகிறது. மேலும் லைக் செய்வது, கமெண்ட் செய்வது, பாலோ செய்வது என ஆண்ட்ராய்டு போன்களில் எக்ஸ் பக்கத்தை டீபால்டாகவே பயனாளர்கள் பயன்படுத்தி வருகிறார்கள். இந்நிலையில் பிரபல தொழிலதிபரும் எக்ஸ் நிறுவனத்தின் உரிமையாளருமான […]
‘கள ஆய்வில் முதலமைச்சர்’ வெளியான முக்கிய அறிவிப்புகள்!

கள ஆய்வில் முதலமைச்சர் என்ற திட்டத்தின் கீழ் ஆய்வு மேற்கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். தமிழகத்தின் மாவட்டங்களுக்கு நேரில் சென்று நிர்வாக பணிகளையும், வளர்ச்சி மற்றும் நலத்திட்டப் பணிகளையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின ஆய்வு செய்து வருகிறார். இதற்கு ‘கள ஆய்வில் முதலமைச்சர்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. அதன்படி செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் சென்னை ஆகிய மாவட்டங்களில் செயல்படுத்தப்பட்டு வரும் அரசு திட்டங்கள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார். நேற்று […]
லியோ திரைப்படத்தை திரையிட வேண்டாம்! சொன்னது யார் தெரியுமா?

லியோ திரைப்படத்தை வருகிற 20ம் தேதி இலங்கையில் திரையிட வேண்டாம் என்று இலங்கை தமிழ் எம்.பி.க்கள் நடிகர் விஜய்க்கு கடிதம் எழுதியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் நாளை (அக்.19) உலகளவில் திரையிடப்படும் படம் ‘லியோ’. இத்திரைப்படம் சிறப்புக் காட்சிகள் தொடங்கி முதல் காட்சி வரை தமிழகத்தில் பல்வேறு சிக்கல்களை சந்தித்து வருகிறது. இதெல்லாம் போதாதென்று இலங்கை தமிழ் எம்.பி.க்கள் ஒரு கடிதம் மூலம் நடிகர் விஜய்க்கு மற்றொரு […]
(18.10.2023)‘லியோ’ காலை 7 மணிக்காட்சி: தமிழக அரசு சொன்ன No

லியோ திரைப்படத்தின் காலை 7 மணிக் காட்சி கிடையாது என்று தமிழக அரசு கைவிரித்ததால் படக்குழுவினரும், விஜய் ரசிகர்களும் அதிர்ச்சியடைந்துள்ளனர். லியோ திரைப்படம் தொடங்கிய நாளில் இருந்து இன்று வரை பல்வேறு சிக்கல்களை சந்தித்து வருகிறது. நாளை (அக்.19) லியோ திரைப்படம் திரையிடப்பட உள்ளது. இதற்கிடையில் காலை 4 மணி ரசிகர்கள் காட்சிக்கு அனுமதிக்கும்படி உத்தரவிட முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் முதல் தடையை போட்டது. அதைத்தொடர்ந்து 9 மணி காட்சிக்கு பதிலாக 7 […]
நீட் தேர்வுக்கு எதிராக கையெழுத்து இயக்கம்! தி.மு.க.வின் அதிரடி நடவடிக்கை!

நீட் தேர்வுக்கு எதிரான கையெழுத்து இயக்கத்தை முன்னெடுக்கப் போவதாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உறுதியுடன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் மருத்துவ மாணவர்கள் சேர்க்கை நீட் தேர்வு மூலமாக நடைபெற்று வருகிறது. நீட் தேர்வில் குறைவான மதிப்பெண்களை எடுத்துவிட்டோம் என்றும் பிளஸ்2 தேர்வில் நல்ல மதிப்பெண் பெற்றும் மருத்துவம் படிக்க முடியவில்லையே என்ற விரக்தியில் மாணவ, மாணவிகள் தற்கொலை செய்து கொள்வதும் அதிகரித்து வருகிறது. எனவே தமிழகத்திற்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறுவோம் என்று தி.மு.க. […]

