News

மோடியை வரவேற்பாரா செங்கோட்டையன்..? எடப்பாடி பழனிசாமிக்கு நெருக்கடி

Follow Us

பொய் சொல்லி மாட்டிக் கொண்ட அமித் ஷா… அண்ணாமலைக்கு வார்னிங்?

அமித்ஷா இரண்டு நாட்களில் தமிழகம் வருவார், அதன் பிறகு மிகப்பெரும் அரசியல் மாற்றம் நடைபெறும் என்று அண்ணாமலை அறிவிப்பு செய்திருந்தார். அதேபோன்று சி.ஐ.எஸ்.எஃப் 56-வது ஆண்டு எழுச்சி தினக் கொண்டாட்டத்தையொட்டி, தக்கோலம் பயிற்சி மையத்தில் நடைபெறும் விழாவில் கலந்துகொள்வதற்காக தனி விமானம் மூலமாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அரக்கோணம் வந்தார். ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் அருகிலுள்ள தக்கோலத்தில் மத்திய தொழில்துறை பாதுகாப்புப் படையின் (சி.ஐ.எஸ்.எஃப்) ஆட்சேர்ப்பு பயிற்சி மையம் (ஆர்.டி.சி) செயல்பட்டு வருகிறது. ராஜாதித்ய […]

விஜய் கட்சியில் மருது அழகுராஜ்.? என்ன எதிர்பார்க்கிறார்..?

எடப்பாடி பழனிசாமியின் ஆளாக நின்று தேர்தலில் தோற்றுப் போனவர் முன்னாள் பத்திரிகையாளரான மருது அழகுராஜ். பணம் தருவதாகச் சொல்லி ஏமாற்றி என் வீட்டை விற்பனை செய்ய வைத்து என்னை ஓட்டாண்டி ஆக்கிவிட்டார் எடப்பாடி பழனிசாமி என்று ஓ.பன்னீர்செல்வம் பக்கம் பாய்ந்தார். இவர் அதிகாரபூர்வமாக விஜய் கட்சியில் சேர்வதற்கு துட்டு எதிர்பார்க்கிறாராம். பன்னீர் அணியில் சேர்ந்ததும் இவருக்காக ஒரு பத்திரிகையைத் தொடங்கப்பட்டது. ஆனால், அந்த பத்திரிகையை நடத்தவும் மருது அழகுராஜால் முடியவில்லை. அவரது செலவுக்குப் பணம் கொடுத்து பன்னீருக்கு […]

துர்கா ஸ்டாலினும் பதவிக்கு வந்தாச்சா..? அமுதக்கரங்கள் சர்ச்சை

அமுதகரங்கள் என்ற திட்டத்தை மேயர் பிரியா முன்னிலையில் மு.க.ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலின் தொடங்கிவைத்தார். இதை பார்த்தவர்கள், ‘அவர் என்ன அமைச்சரா அல்லது அரசு பதவியில் இருக்கிறாரா..? அவர் எப்படி திட்டத்தைத் தொடங்கிவைக்க முடியும்?’ என்று கடுமையாக விமர்சனம் வைத்தார்கள். இது குறித்து அ.தி.மு.க.வினர், ‘’கடவுள் மறுப்புக் கொள்கை பற்றி தி.மு.க.வினர் ஏதேனும் ஏடாகூடமாகப் பேசினால் உடனே அதை திசை திருப்புவதற்காக ஏதேனும் கோயிலுக்கு துர்கா ஸ்டாலின் சென்று வருவதை மாற்றி மாற்றிக் காட்டுவார்கள். இந்த நிலையில் […]

எலான் மஸ்க், இவ்வளவு குசும்பு உடம்புக்கு ஆகாது. மோடி மீட்டிங் வைரல்

இந்தியாவில் பிரதமர் மோடிக்கு அதானி எப்படி நெருக்கமான நட்போ,அப்படித்தான் அமெரிக்காவின் புதிய அதிபர் டொனால்ட் டிரம்பும் எலான் மஸ்க்கும் பிரிக்கமுடியாத கூட்டாளிகள். தமிழக மக்களுக்குப் புரியும் வகையில் சொல்வது என்றால் ஜெயலலிதாசசிகலா கூட்டணி போன்றது. அமெரிக்காவுக்குப் போயிருக்கும் இந்தியப் பிரதமர் மோடியுடன் வெளியுறவுத்துறைஅமைச்சர், இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர், வெளியுறவுத்துறை செயலாளர் உள்ளிட்டமிகப்பெரும் அதிகாரிகள் கலந்துகொண்ட சந்திப்பில் எல்லான் மஸ்க் அவரது குழந்தைகளை கூட்டிட்டுவந்து மீட்டிங்கை நடத்தி இருப்பது பெரும் வைரலாகிவருகிறது. ’எப்புடினாலும் பாட்டி வடை சுட்டா […]

ஆம் ஆத்மியை தோற்கடித்தது ராகுல் காந்தி..? ஊழலில் தொடங்கி ஊழலில் முடியும் கட்சி

டெல்லி காங்கிரஸ் ஆட்சியில் ஊழல் அதிகரித்துவிட்டு என்ற கோஷத்துடன் களத்தில் இறங்கி தொடர்ந்து இரண்டு முறை வெற்றி அடைந்த ஆம் ஆத்மி கட்சி இந்த தேர்தலில் ஊழல் குற்றச்சாட்டு காரணமாகவே தோல்வி அடைந்துள்ளது. ஆம் ஆத்மிக்கு காங்கிரஸ் கட்சி கை கொடுக்காத காரணத்தாலே இந்த தோல்வி என்றும், இதற்கு ராகுல் காந்தியே காரணம் என்றும் குற்றம் சாட்டுகிறார்கள். அதேநேரம் காங்கிரஸ் கட்சியின்ர், ‘’டெல்லி தேர்தலில் காங்கிரஸ் கட்சி 10 சதவீத அளவுக்கு வாக்குகள் பெற்றுள்ளது. கடந்த கோவா, […]

விஜய் முதல் கூட்டணிக் கட்சி இது தானா..? அப்பா பைத்தியம் ரங்கசாமி அறிவிப்பு

விஜய் கட்சி தொடங்குவதற்கு முன்பே புதுவை முதல்வர் ரங்கசாமியுடன் முழு தொடர்பில் இருந்தார். புஸ்ஸி ஆனந்த் இவர்களுடைய சந்திப்புக்கு ஏற்பாடு செய்தார். இவர்கள் இணைவரும் இணைந்து புதுவையில் செயல்படுவார்கள் என்று எதிர்பார்க்கபட்டது. இந்த நிலையில் யாரும் எதிர்பாராத வகையில், ‘வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ் கட்சி தமிழகத்திலும் போட்டியிடும்’ என்று புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி தெரிவித்து இருக்கிறார். புதுச்சேரியில் என்ஆர். காங்கிரஸ் கட்சியின் 15-வது ஆண்டு விழா இன்று நடைபெற்றது. கிழக்கு கடற்கரைச்சாலையிலுள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் […]

டெல்லியில் பா.ஜ.க. ஆட்சி..? ஜெயிலுக்குப் போகும் அரவிந்த் கெஜ்ரிவால்

அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு எதிரான ஊழல் குற்றச்சாட்டுகள் வரிசை கட்டி நிற்கும் நிலையில் நடந்து முடிந்த தேர்தலில் ஆம் ஆத்மியை தோற்கடித்து பா.ஜ.க. மீண்டும் ஆட்சிக்கு வரும் என்று எக்ஸிட் போல் முடிவுகள் தெரிவிக்கின்றன. நாளை முடிவுகள் வெளிவர இருக்கும் நிலையில், பா.ஜ.க. மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அரவிந்த் கெஜ்ரிவால் ஜெயிலுக்குப் போவதை யாராலும் தடுக்க முடியாது.   70 தொகுதிகளை கொண்ட டெல்லி சட்டமன்ற தேர்தல் நடந்து முடிந்துள்ளது. இதன் முடிவுகள் நாளை அறிவிக்கப்படும். தேர்தல் வாக்குப் […]

36 நாட்களில் 95 பாலியல் குற்றங்கள்..? அல்வா ஸ்டாலினுக்கு எடப்பாடி பழனிசாமி சவுக்கடி

இருட்டுக் கடையில் அல்வா சாப்பிடத் தெரிந்த முதல்வர் ஸ்டாலினுக்கு சட்டம் ஒழுங்கை பாதுகாக்கத் தெரியவில்லை என்று எதிர்க்கட்சிகள் கடுமையாக புகாரளித்து வருகிறார்கள். கடந்த 36 நாட்களில் 95 பாலியல் குற்றங்கள் நடைபெற்று இருப்பதாகச் சொல்லி, பாதுகாப்பில்லாத தமிழகம் என்ற ஹேஸ்டேக்கை அ.தி.மு.க.வினரும் பா.ஜ.க.வினரும் வைரலாக்கி வருகிறார்கள். சமீபத்தில் கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியில் 13 வயது சிறுமி, அரசுப் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்கள் மூவரால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதாக செய்திக்கு கடுமையான கண்டனம் தெரிவித்திருந்தார் எடப்பாடி பழனிசாமி. அவர், […]

அரசு ஊழியர்களுக்கு ஸ்டாலின் அல்வா… மீண்டும் ஓய்வூதியக் குழு நாடகம்

பழைய ஓய்வூதியத் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்று தமிழக அரசு ஊழியர்கள் கிட்டத்தட்ட 20 ஆண்டுகளாக போராடி வருகிறார்கள். தி.மு.க. அரசு ஆட்சிக்கு வந்தால் பழைய ஓய்வூதியத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என்று தேர்தல் அறிக்கையில் ஸ்டாலின் உறுதி அளித்தார். ஆட்சிக்கு வந்து நான்கு ஆண்டுகள் ஆன பிரகும் அதனை நடைமுறைப்படுத்தவில்லை. இந்த நிலையில் தமிழ்நாட்டில் அரசு ஊழியர்களுக்கு எத்தகைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்தலாம் என்பது குறித்து பரிந்துரைப்பதற்காக ககன்தீப்சிங் பேடி ஐ.ஏ.எஸ். தலைமையில் 3 உறுப்பினர்களைக் கொண்ட […]

புனித நீராடும் மோடி… கும்பமேளா மரணங்கள் மறைக்கப்படுகிறதா..?

பிரதமர் நரேந்திர மோடி இன்று உத்தரப்பிரதேச மாநிலத்தில் நடைபெற்று வரும் மகா கும்பமேளாவில் புனித நீராடுகிறார். டெல்லி யூனியன் பிரதேச சட்டசபை தேர்தலுக்கான வாக்குப் பதிவு நடைபெற்று வரும் நிலையில், பிரதமர் மோடியின் கும்பமேளா புனித நீராடல், தேர்தல் விதிமுறைகளை மீறுவதாகும் என இந்தியா கூட்டணி கட்சி தலைவர்கள் குற்றம்சாட்டி உள்ளனர். அதேபோல் இமயமலை தியானம், கன்னியாகுமரி தியானம், ராமர் கோயில் திறப்பு, புனிதநீராடல் என்று முழுக்க முழுக்க மதத் தலைவராக மோடி செயல்படுகிறார் என்றும் குற்றம் […]