Share via:
0
Shares
பல தொலைக்காட்சி தொடர்களில் நடித்துக் கொண்டிருந்த தர்ஷா குப்தா, பிக்பாஸ்8 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகு மேலும் ரசிகர்கள் மத்தியில் ஈர்க்கப்பட்டு வருகிறார். சீரியல்களில் குடும்பப்பாங்காக தெரிந்த இவர், பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு கவர்ச்சி உடைகளிலேயே காணப்படுகிறார். மேலும் அடிக்கடி இது குறித்த புகைப்படங்களை இணையத்தில் வெளியிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார்.
ஆனால் இம்முறை சேலையில் கூட தன்னால் கவர்ச்சி காட்ட முடியும் என்று இணையத்தை தெறிக்கவிட்டு வருகிறார் தர்ஷாகுப்தா.
Tagged latest