Share via:
0
Shares
சென்னை, தங்கசாலையில் உள்ள அரசு மைய அச்சகத்தில் இன்று (02.03.2024) மாண்புமிகு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் திரு.மு.பெ.சுவாமிநாதன் அவர்கள், மாண்புமிகு இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் திரு. பி.கே. சேகர்பாபு, ஆகியோர் 2023-2024 ஆம் ஆண்டு சட்டபேரவை அறிவிப்பின்படி, ரூ 2,16,49,127/- மதிப்பில் உட்கட்டமைப்பு வசதிகளுடன் நிறுவப்பட்ட Thermal CTP இயந்திரத்தை துவக்கி வைத்தார்கள். இந்நிகழ்ச்சியில் எழுதுபொருள் மற்றும் அச்சுத்துறை ஆணையர் திருமதி வெ. ஷோபனா, இ.ஆ.ப., மண்டல குழு தலைவர் திரு. ப்பி. ஸ்ரீராமுலு மற்றும் துறை உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Tagged latest