Share via:
0
Shares
மக்களுடன் முதல்வர் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (டிச.18) தொடங்கி வைத்தார்.
தமிழக அரசு கொண்டு வந்துள்ள ‘மக்களுடன் முதல்வர்’ என்ற புதிய திட்டத்தின் நோக்கம், பொதுமக்களின் சேவைகள் பொதுமக்களுக்கு விரைவாக கிடைக்கவும், மக்கள் அளிக்கும் மனுக்கள் மீது விரைவாக தீர்வு காண வேண்டும் என்பதுதான்.
அதன்படி இன்று (டிச.18) கோவை மாவட்டம் என்.என்.ஆர். கல்லூரி வளாகத்தில் மக்களுடன் முதல்வர் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அதன் பின்னர் கோவை மாநகரட்சி 27 மற்றும் 28வது பகுதி பொதுமக்களை நேரடியாக சந்தித்து அவர்களிடம் இருந்து மனுக்களை பெற்றுக் கொண்டார். பின்னர் பொது மக்கள் அளித்த மனுக்களை ஏற்றுக் கொண்ட வகையில் அதற்கான ஒப்புகை சீட்டுகளையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பொது மக்களிடம் நேரடியா
Tagged latest