Share via:
சமீபத்தில் ஒரு வீடியோ பேட்டியில் பாடகி சுசித்ரா பேசுகையில்,
‘அவரது முன்னாள் கணவர் கார்த்திக், தனுஷ் போன்றவர்களை ஓரினச் சேர்க்கையாளர்’ என்று
பேசியிருந்தார்.
இதற்கு கார்த்திக் குமார், ‘நான் ஓரினச் சேர்க்கையாளருக்காக குரல்
கொடுப்பவராக இருக்கிறேன். இதன் அர்த்தாம் நானும் அப்படிப்பட்ட நபர் அல்ல’ என்று விளக்கம்
அளித்திருக்கிறார்.
இந்த விஷயத்தில் தனுஷ் மீதும் சுசித்ரா கூறியிருக்கும் குற்றச்சாட்டு
ஒரு தொலைக்காட்சியில் போடப்பட்டவே, தனுஷ் ரசிகர்கள் கொலவெறியில் சமூக வலைதளங்களில்
பதிலடி கொடுத்துவருகிறார்கள்.
அதேநேரம் தனுஷ், ஐஸ்வர்யா விவாகரத்து குறித்து பேசியிருக்கும்
சுசித்ரா, இந்த விஷயத்தில் தனுஷ் நல்லவர் என்றும் ஐஸ்வர்யா மோசமான அம்மா என்றும் விமர்சனம்
செய்திருப்பது குறிப்பிடத்தக்கது. தனுஷ் ரசிகர்கள் பேட்டி கொடுத்த சுசித்ராவை கண்டுகொள்ளாமல்
அந்த செய்தியை வெளியிடுபவர்கள் மீது பாய்வது ஏன் என்று ஆச்சர்யப்படுகிறார்கள்.