Share via:
0
Shares
மயோசிட்டிஸ் என்ற நோயால் பாதிக்கப்பட்டுள்ள நடிகை சமந்தா படப்பிடிப்புகளில் கலந்து கொண்டு வரும் நிலையில் தற்போது இன்று மீண்டும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்செய்தி அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நடிகை சமந்தாவின் யசோதா, சாகுந்தலம் திரைப்படங்கள் சரியாக போகாததால் சமந்தா மிகவும் வேதனையடைந்தார். இருப்பினும் தான் வீழ்ந்துவிட மாட்டேன் என்ற தோரணையில் பல்வேறு போட்டோசூட்களை நடத்தி ரசிகர்களின் ஆதரவை தொடர்ந்து பெற்று வருகிறார்.
அந்த வகையில் லேட்டஸ்டாக எடுக்கப்பட்ட புகைப்படங்கள் உங்கள் பார்வைக்காக!
Tagged latest

