Share via:
0
Shares
நடிகை வேதிகா காஞ்சனா- 3 திரைப்படத்தில் கம்பேக் கொடுத்து ரசிகர்கள் மத்தியில் விட்ட இடத்தை பிடித்துவிட்டார்.
அதைத்தொடர்ந்து இயக்குனர் விக்டர் ஜெயராஜ் இயக்கத்தில் வினோதன் என்ற திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இத்திரைப்படம் வருகிற 2024ம் ஆண்டு வெளியாக உள்ளது. தற்போது நடிகை வேதிகாவின் புதிய புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.
Tagged latest

