News

விஜய் அவசரக் கூட்டம். பனையூரில் விவசாயிகள் சந்திப்பு..?

Follow Us

எதிர்க்கட்சித்தலைவருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள  அறிக்கையில் குறியிருப்பத்தாவது .

அம்மா  ஆட்சியில்  மக்கள்  நலனுக்காகத்  தொடங்கப்பட்ட  திட்டங்கள் என்ற  ஒரே காரணத்திற்காக ,  திமுக  ஆட்சிப்  பொறுப்பேற்ற  42 மாதங்களில் ,  பல  திட்டங்களுக்கு  போதிய  நிதி ஒதுக்கீடு செய்யததால் , அதை முழுமையாக முடிக்கப்படாமலும் போடப்பட்டுள்ளன . 

 

செயல்படுத்தாத திட்டங்கள் :-

 * விழுப்புரத்தில் ஜெ. ஜெயலலிதா பல்கலைக்கழகம் ரத்து செய்யப்பட்டு உள்ளது.

 

 * காவிரியின்  குறுக்கே  நஞ்சை – புகளூர்  கதவணையுடன்  கூடிய தடுப்பணை  காலதாமதமாக  பணிகள்  நடைபெறுகின்றன.

 

 * விழுப்புரம்  மாவட்டம் ,  மரக்காணம்  ஒன்றியம் ,  கூனிமேடு கிராமத்தில்  கடல் நீர்   குடிநீராக்கும்  திட்டம்   ரூ. 1,500  கோடி மதிப்பீட்டிலான  திட்டம்  கைவிடப்பட்டுள்ளது .

 

 * அத்திக்கடவு அவிநாசி திட்டம் செயல்படுத்தவில்லை .

 

 * தலைவாசல்  கால்நடைப்  பூங்கா –  திறக்கப்படவில்லை.

 

 * காவிரி உபரி நீரினை நிரப்பும் திட்டம் செயல்படுத்தவில்லை .

 

விவசாயிகள் , பொதுமக்கள்  என்று  அனைவருக்கும்  பயன்படும் திட்டங்களை  இந்த  திராவிட மாடல்  அரசு மேற்கொள்ளவில்லை .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link