News

விஜய் அவசரக் கூட்டம். பனையூரில் விவசாயிகள் சந்திப்பு..?

Follow Us

தி.மு.க. வார்டு மன்ற உறுப்பினர் இல்லத்திருமண விழாவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கி நடத்தி வைத்தார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை கிழக்கு மாவட்ட திமுக 87-வது வார்டு மாமன்ற உறுப்பினரான டாக்டர் ஏ.பி. பூர்ணிமா& கே.ஏ.ராதாகிருஷ்ணன் ஆகியோர் திருமணம் நடைபெற்றது.

இத்திருமணத்திற்கு அமைச்சர் அமைச்சர் பி.கே.சேகர்பாபு முன்னிலையில் நடைபெற்றது. இத்திருமண விழாவில்  நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், துணை மேயர் மகேஷ்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link