News

விஜய் அவசரக் கூட்டம். பனையூரில் விவசாயிகள் சந்திப்பு..?

Follow Us

ஜெயம் திரைப்படத்தில் அறிமுகமான நடிகை சதா 40 வயதை தொட்டுவிட்ட போதிலும் இப்போதும் அதே இளமை துள்ளலில் இருக்கிறார்.

 

அந்நியன் திரைப்படத்தில் சதாவின் நடிப்பு ரசிகர்கள் மத்தியில் பெருமளவு பேசப்பட்டாலும் தொடர்ந்து திரைப்படங்களில் நடிக்காமல் சொந்த தொழில் செய்து வருகிறார். இருப்பினும் சமூக வலைதளங்களில் தன்னுடைய ஹாட் புகைப்படங்களை பதிவேற்றம் செய்து ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link