Share via:
0
Shares
இன்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மருத்துவமனையில் அனுமதி. முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்களுக்கு வைரஸ் காய்ச்சல் பாதிப்பு என மருத்துவமனையின் நிர்வாகம் தெரிவித்துள்ளது
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சில நாட்கள் ஓய்வு எடுக்க வேண்டும் என மருத்துவமனை அறிக்கை விடுத்துள்ளது
Tagged latest