News

முதல்வர் போட்டியில் தனுஷ்…? வெளுக்கும் விஜய் ரசிகர்கள்

Follow Us

தமிழகத்திற்கு ஓட்டுத் திருடர் மோடி பராக்… தேர்தல் சதி

தேர்தல் கமிஷனை கைக்குள் போட்டுக்கொண்டு அனைத்து தேர்தல்களில் பாஜக வெற்றி பெற்றுவருகிறது என்பதை ஆதாரபூர்வமாக எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி அம்பலப்படுத்திவருகிறார். ஆனால், இந்த குற்றச்சாட்டுகளை கொஞ்சமும் கண்டுகொள்ளாமல் தேர்தல் கமிஷன் பல்லிளித்துக்கொண்டு இருக்கிறது. மோடியும் இது குறித்துப் பேசுவதே இல்லை.மற்ற மாநிலங்களைக் கைப்பற்றியது போலவே தமிழகத்தையும் கைப்பற்ற மோடி முடிவு செய்துவிட்டார். அதனால் அவசரம் அவசரமாக எஸ்.ஐ.ஆர். நுழைக்கப்பட்டுள்ளது. எஸ்.ஐ.ஆர் சிறப்பு தீவிர வாக்காளர் சீராய்வு ஏற்கனவே பிகாரில் நடத்தப்பட்டு உச்சநீதிமன்றத்தில் வழக்கு வந்த பின்னரும், 65 […]

விஜய் மாநாட்டுக்கு கூட்டம் கும்முதுங்கோ… விபத்து அதிகரிக்கிறது. சீமான் ஆதரவு, பா.ஜ.க. எதிர்ப்பு

சின்னஞ்சிறியவர்கள் எல்லாம் நடிகர் விஜய்யைப் பார்க்கும் ஆவலில் ரசிகர் மன்ற மாநாட்டுக்கு வந்து குவிய வாய்ப்பு இருக்கிறது என்று எதிர்பார்த்தது போலவே கட்டுக்கடங்காத கூட்டம் கூட ஆரம்பித்து இருக்கிறது. இன்னும் நேரமாக நேரமாக என்ன நடக்குமோ என்ற பதற்றம் காவல் துறைக்கும் விஜய் கட்சி நிர்வாகிகளுக்கும் ஏற்பட்டுள்ளது. காலை முதல் கூட்டம் அதிகரிக்கவே  உடனே மாநாட்டு திடலில் அனுமதிக்க துவங்கி விட்டனர். கட்சியின் உறுப்பினர்கள் என்பதை தாண்டி சாதாரண பொதுமக்கள் கூட வரத் துவங்கி இருக்கிறார்கள். வயதானவர்கள், […]

KKK

மிக்ஜாம் புயல் பேரிடரால் பாதிக்கப்பட்ட விருகம்பாக்கம் சட்டமன்ற தொகுதியில் பாதிக்கப்பட்ட 5 ஆயிரம் குடும்பங்களுக்கு தி.மு.க. துணை பொது செயலாளர் கனிமொழி எம்.பி. நிவாரணப் பொருட்களை வழங்கினார்.   வங்கக்கடலில் உருவான மிக்ஜாம் புZDFHSHZDGZHNZHNZFயல் காரணமாக கடந்த (டிசம்பர்) 3 மற்றும் 4 ஆகிய தேதிகளில் அதிகனமழை பொழிந்தது. இதில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டது. பொது மக்களின் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் வீட்டு உபயோகப் பொருட்கள், சான்றிதழ்கள், புத்தகங்கள் […]

கோயம்பேடு பஸ் நிலையத்திற்கு மாறுகிறதா தலைமைச் செயலகம்..?

கிளம்பாக்கத்திற்கு பஸ் ஸ்டாண்ட் மாற்றப்பட்டு, மேலதிக வேலைகள் மளமளவென நடந்துவருகின்றன. வட சென்னை மற்றும் தென் சென்னை மக்கள் அதிக சுமையுடன் ஊருக்குள் செல்லவேண்டியிருப்பதால், கடுமையான நெரிசல் ஏற்படவே வாய்ப்பு அதிகம் என்று பல்வேறு விமர்சனங்கள் இருந்துவந்தாலும், எல்லா பிரச்னைகளியும் தீர்ப்பதற்கு பணிகள் நடந்துவருவதாக அமைச்சர் சேகர்பாபு கூறிவருகிறார். இன்னும் 10 நாட்களுக்குள் அடிப்படைத் தேவைகள் அனைத்தும் பூர்த்தி செய்யப்பட்டுவிடும் என்று தெரிவித்திருப்பவர், அடுத்தபடியாக கோயம்பேடு பஸ் நிலையத்தில் ஒரு புதிய திட்டத்தை செயல்படுத்தும் எண்ணம் இருப்பதாகத் […]

பா.ஜ.க.வின் பால் கனகராஜை தோற்கடிச்சுட்டாங்க… களம் இறங்கிய தி.மு.க.. மூத்த புள்ளிகள்

மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.6 ஆயிரம் நிவாரண நிதியாக ரேஷன் கடைகளில் வழங்கப்படும் என்று சொல்லப்பட்டுள்ள நிலையில் இத்தொகை 3 தவணைகளாக வழங்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.   வங்கக்கடலில் உருவான மிக்ஜாம் புயல் காரணமாக கடந்த (டிசம்பர்) 3 மற்றும் 4 ஆகிய தேதிகளில் அதிகனமழை பொழிந்து சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களில் பெரும் சேதத்தை ஏற்படுத்தியது. வீடுகளுக்குள் மழைநீர் புகுந்து பொது மக்களின் பொருட்கள் அனைத்தும் அதிகாரப்பூர்வமற்ற தகவல் பெரும் அதிர்ச்சியை […]