News

முதல்வர் போட்டியில் தனுஷ்…? வெளுக்கும் விஜய் ரசிகர்கள்

Follow Us

பளிச்சென்று பேசிய அமைச்சர் உதயநிதி! தொண்டர்கள் பெருமிதம்!

தந்தை பெரியாரின் 146வது பிறந்தநாளை முன்னிட்டு தமிழக வெற்றிக்கழகத் தலைவர் விஜய் மரியாதை செய்தது குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு அமைச்சர் உதயநிதி பளிச்சென்று பதில் அளித்துள்ளார்.   தமிழகத்தின் துணை முதலமைச்சராக அமைச்சர் உதயநிதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட உள்ளார் என்று சமூகவலைதளங்களில் சில மாதங்களாவே பேசப்பட்டு வருகிறது. இதை நிரூபிக்கும் வகையில் நேற்று (செப்.17) நடந்து முடிந்த தி.மு.க.வின் பவளவிழாவில் அதற்கான கோரிக்கைகளும் வைக்கப்பட்டன.   தி.மு.க. மூத்த நிர்வாகிகள், அமைச்சர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்ட ஆலோசனைக் […]

18 மணிநேரம் தொடர்ந்து வேலை! உணவு டெலிவரி ஊழியரின் சோக முடிவு!

சீனாவில் தொடர்ந்து 18 மணிநேரம் வேலை பார்த்த உணவு டெலிவரி ஊழியர் பைக்கில் தூங்கியபடியே உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.   எட்டு எட்டாக மனித வாழ்க்கையை பிரிக்க வேண்டும் என்று பாட்ஷா திரைப்படத்தில் வருகிற வரிகளை இப்படியும் பயன்படுத்தலாம். அதாவது 8 மணி நேர வீட்டு வேலை, 8 மணி நேர அலுவலக வேலை கடைசி 8 மணிநேரம் உறக்கம் என்று எடுத்துக் கொள்ளலாம். இதில் ஒரு எட்டு குறைந்தாலும் அது மனிதனின் […]

காக்கா தோப்பு பாலாஜி என்கவுண்டர் ஏன்? போலீஸ் விளக்கம்!

போஸ்வெங்கட் இயக்கத்துல விமல், சாயாதேவி நடிப்புல ரெடியாகியிருக்கிற படம் தான் சார். 1980ஸ் கால கட்டத்த மையமா வெச்சு எடுக்கப்பட்டிருக்கிற இந்த படத்துல 2வது முறையா விமல் ஆசிரியர் கதாபாத்திரத்துல நடிக்கிறாரு. காதல், காமெடி, சென்டிமெண்ட், சண்டைக்காட்சிகள்னு மொத்த பேக்கேஜா ரெடியாகி இருந்த படத்துக்கு மியூசிக் சித்துகுமார்.   சார் படத்தோட ஆடியோ லாஞ்ச் ரொம்ப சிறப்பா நடந்துச்சு. இதுல விஜய்சேதுபதி, வெற்றிமாறன், சரவணன்னு பலர் கலந்துக்கிட்டாங்க. அப்ப பேசிய விஜய்சேதுபதி, சரவணனை பாத்து அழகா இருந்தீங்கன்னு […]

துணை முதல்வராக உதயநிதிக்கு பா.ஜ.க. ஆதரவு,  வாரிசு அரசியல் எதிர்ப்பு அம்புட்டுத்தானா..?

தங்களுடைய சித்தாந்த எதிரி பா.ஜ.க.வினர் மட்டுமே என்று தி.மு.க. ஓங்கி அடித்துவருகிறது. அதேநேரம் பா.ஜ.க. தலைவர்களை அழைத்து விழா நடத்துவதும், அந்த தலைவர்கள் கருணாநிதி சமாதிக்கு வரும் கேலிக் கூத்துகளும் நடந்துவருகின்றன. இதன் உச்சகட்டத் திருப்பமாக உதயநிதிக்கு பா.ஜ.க. வரவேற்பு கொடுத்திருப்பது அத்தனை எதிர்க்கட்சியினரையும் அலற விட்டுள்ளது. பவளவிழா மாநாட்டை மிகவும் சிறப்பாக நடத்திக் காட்டியிருக்கும் உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி கொடுக்கப்பட வேண்டும் என்று மாநாட்டில் மூத்த தலைவர்கள் பலரும் பேசினார்கள். குறிப்பாக எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் விருது […]

ஹைடெக் கருணாநிதியுடன் தி.மு.க. மாநாடு. 2026 தேர்தலை தொடங்கிய ஸ்டாலின்.

தி.மு.க.வின் தலைவர் கருணாநிதியை ஹைடெக் டெக்னாலஜியுடன் மேடைக்குக் கொண்டுவந்து, ‘என் உயிரினும் மேலான உடன்பிறப்புகளே…’ என்று பேச வைத்ததும் ஒட்டுமொத்த அரங்கமும் அதிரும் அளவுக்கு கைதட்டல் கிடைத்திருக்கிறது. அதேபோல் தமிழகம் முழுக்க தி.மு.க,வினருக்கு இந்த விழா பெரும் உற்சாகம் அளித்திருக்கிறது. சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பேசிய ஏஐ தொழில்நுட்ப கருணாநிதி, “என் உயிரினிலும் மேலான அன்பு உடன்பிறப்புகளே, தந்தை பெரியார் வடித்த கொள்கையை, பேரறிஞர் அண்ணா வகுத்த பாதையை, என்னால் கட்டி காக்கப்பட்ட திடமான முழக்கத்தை ஓங்கி […]

பிறந்தது புரட்டாசி மாதம்! திருப்பதி செல்லும் பக்தர்களுக்கு நற்செய்தி!

தினந்தோறும் ஏழுமலையானை காண ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருப்பதி செல்வது வழக்கம். காசுக்கடவுளான ஏழுமலையானை காண வரும் பக்தர்கள் செலுத்தும் உண்டியல் காணிக்கையும், அங்கு பிரசாதமாக வழங்கப்பட்டு வரும் லட்டு குறித்த செய்தியுமே அக்கோவிலின் சிறப்பம்சங்களை விளக்கும்.   சாதாரண நாட்களிலேயே இப்படியென்றால், பெருமாளுக்கு விசேஷமான புரட்டாசி மாதம் என்றால் கேட்கவேண்டுமா? லடசக்கணக்கான பக்தர்கள், ஏழுமலையானின் தரிசனம் வேண்டி பல மணிநேரம் கால்கடுக்க காத்திருந்து குடும்பத்துடன் தரிசித்து மகிழ்வார்கள். அப்படிப்பட்ட பக்தர்களுக்கான செய்திதான்இது.   திருப்பதிக்கு செல்வற்காக பல்வேறு […]

திராவிட சாயல் பூசிய விஜய்யின் கட்சி! தமிழிசை சவுந்தரராஜன் கடும் விமர்சனம்!

விஜய்யின் தமிழக வெற்றிக்கழகத்தை திராவிட சாயல் பூசிய கட்சி என்று பா.ஜ.க. மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.   சென்னையில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர், நடிகர் விஜய் கட்சித் தொடங்குவதற்கு முன்னதாகவே திராவிட சாயலில் பயணிப்பது போன்று தெரிகிறது. தமிழகத்திற்கு திராவிட சாயல் பூசிய மற்றொரு கட்சி தேவையில்லை. தேசிய சாயலில் மட்டுமே வேண்டும். இவற்றில் மாறுபட்டு விஜய் பயணிப்பார் என்று நினைத்தேன் என்று பேசியுள்ளார்.   தொடர்ந்து பேசிய […]

நடிகர் விஜய்யின் தரமான முதல் சம்பவம். அதிர்ச்சியில் திராவிடக் கட்சிகள்

அறிக்கைகள் மூலம் கட்சி நடத்திக்கொண்டிருக்கும் நடிகர் விஜய் எப்போது வெளியே வருவார் என்று பலரும் கேள்வி எழுப்பிய நிலையில், முதல் சம்பவமே அனைவரும் அதிர்ச்சி அடையும் வகையில் செய்து முடித்திருக்கிறார். பெரியார் திடலுக்கு விஜய்  நேரடியாகச் சென்று அஞ்சலி செலுத்தியிருப்பது பெரும் பரபரப்பைக் கிளப்பியிருக்கிறது. ஏற்கெனவே பெரியார் பிறந்த நாளையொட்டி ஒரு செய்தி அனுப்பியிருந்தார். பெரியார் பாதையில் பயணிப்போம் என்று நேரடியாக தி.மு.க.வுக்கும் அ.தி.மு.க.வுக்கும் அதிர்ச்சி கொடுத்திருந்தார். இந்த அதிர்ச்சியில் இருந்து அனைவரும் வெளிவருவதற்குள் தந்தை பெரியாரின் […]

டெல்லி முதல்வராகிறார் அதிஷி… ஆம் ஆத்மி உடையாமல் காப்பாற்றுவாரா..?

கல்காஜி தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அதிஷி இப்போது டெல்லி முதல்வராகத் தேர்வு பெற்றுள்ளார். தற்போது கெஜ்ரிவால் தலைமையிலான அமைச்சரவையில் அதிகபட்சமாக 11 துறைகளை நிர்வகிக்கும் அதிஷி, கெஜ்ரிவால் நம்பிக்கைக்கு உரியவர். அதே நேரம் பல்வேறு சூழ்ச்சிகள் செய்து கட்சியை உடைக்க முயற்சிக்கும் பா.ஜ.க.வை தாக்குப்பிடிப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. அதிஷி டெல்லியின் மூன்றாவது பெண் முதல்வர் என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே காங்கிரஸ் கட்சியின் ஷீல்லா தீக்‌ஷித், பாஜக சார்பில் சுஷ்மா ஸ்வராஜ் ஆகியோர் முதல்வராகப் பொறுப்பு வகித்த […]

விஜய் மாநாட்டில் புதிய ட்விஸ்ட். சீமானுடன் நேரடி மோதல்..?

ஒரே நேரத்தில் பெரியார் பிறந்த நாளுக்கும் பிரதமர் நரேந்திரமோடிக்கும் கொடி பிடித்திருக்கும் விஜய்யின் அரசியல் பாதை புரியாத புதிராக மாறியிருக்கிறது. கடந்த சில நாட்களாகவே ஆக்டிவ் அரசியலில் விஜய் இறங்கிவிட்டார். ஆனாலும், விக்கிரவாண்டி மாநாடு தள்ளிப்போவது குறித்து அவரது ரசிகர்கள் கடுமையான வருத்தத்தில் இருக்கிறார்கள். வரும் அக்டோபர் 16ம் தேதி நாள் குறிக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. அதேநேரம், மாநாட்டுக்கு முன்னதாகவே மாவட்டச் செயலாளர்கள் பதவி நியமனம் நடக்கப் போவதாக செய்திகள் வெளியாகின்றன. விஜய் மாநாட்டில் ஒவ்வொரு தொகுதியில் இருந்தும் […]