Share via:
0
Shares
பப்புவா நியூ கினியாவில் இன்று (15/11/2024) காலை 10.58 மணி அளவில் பலத்த நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது . பூமிக்கு அடியில் 81 கி.மீ ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்தாது , அது ரிக்டர் அளவுகோலில் 6.4 ஆக பதிவாகியுள்ளது .
இந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை என்று அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்தது .
இதை தொடர்ந்து அருகில் உள்ளா நகரமான கோகோபோவில் இருந்து சுமார் 123.2 கிலோமீட்டர் தொலைவில் இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கத்தால் பப்புவா நியூ கினியா மக்கள் பெறும் பயத்துடன் இருக்கின்றனர் .
நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்பு உள்ளிட்ட விவரங்கள் எதுவும் உடனடியாக வெளியாகவில்லை.
லண்டனில் இது தான் படித்தாரா அண்ணாமலை..? பொன்முடி சேறு சம்பவத்தில் உண்மையில் நடந்தது என்ன..?
Read More »
December 4, 2024
No Comments
Tagged latest