News

கூட்டணியை கோட்டை விட்ட விஜய்… வேட்பாளர்கள் எங்கேப்பா..?

Follow Us

2026 சட்டமன்றத் தேர்தல் குறித்து சி.என்.என் நியூஸ் 18 செய்தி சேனலும், வோட்வைப் இந்தியா நிறுவனமும் சேர்ந்து எடுத்த தேர்தல் கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. இந்த தேர்தல் சர்வே இதுவரையிலான அத்தனை கருத்துக்கணிப்புகளுக்கும் மாறாக இருக்கிறது. களம் அதிமுக கூட்டணிக்கு சார்பாக மாறுவதாகத் தெரிகிறது. இதை பார்த்து ஸ்டாலின் டீம் அலறிக்கிடக்கிறது, அதேநேரம், எடப்பாடி டீம் குஷியாகிவிட்டது.

இந்த சர்வேயில் கேட்கப்பட்ட கேள்விகளும், அதற்கான முடிவுகளும் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

·       வரவிருக்கும் தமிழகத் தேர்தலில் எந்தெந்த கட்சிகளுக்கு எவ்வளவு வாக்கு சதவீதம் கிடைக்கும்?

 

திமுக கூட்டணி – 38.6%

அதிமுக கூட்டணி – 39.5%

தவெக – 12.9%

நாதக – 4.4%

மற்றவர்கள் – 4.7%

 

·       அதிக வாக்குகளைப் பெற்று தமிழக முதலமைச்சராக ஆகப்போகும் தலைவர் யார்?

 

மு.க.ஸ்டாலின் – 39.8%

இ.பி.எஸ் – 38.8%

விஜய் – 13.6%

மற்றவர்கள் – 4.2%

பதில் கூற விருப்பமில்லை – 3.7%

 

·       வரவிருக்கும் தமிழக சட்டமன்றத் தேர்தலில் எந்தக் கட்சி எவ்வளவு தொகுதிகளில் வெற்றி பெறும்?

 

அதிமுக கூட்டணி – 115 – 124

திமுக கூட்டணி – 104 – 124

தவெக – 2 – 8

 

·       மண்டல வாரியான முடிவுகள்:

 

டெல்டா (37 தொகுதிகள்):

 

திமுக+ – 26-28

அதிமுக+ – 9-11

 

சென்னை (37 தொகுதிகள்):

 

திமுக+ – 23-25

அதிமுக+ – 9-11

 

வடக்கு (52 தொகுதிகள்):

திமுக+ – 20-22

அதிமுக+ – 30-32

 

தெற்கு (58 தொகுதிகள்):

திமுக+ – 33-35

அதிமுக+ – 22-24

 

மேற்கு (50 தொகுதிகள்):

திமுக+ – 11-13

அதிமுக+ – 36-38

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link