Share via:
0
Shares
நடிகை நயனா சாய் வெளியிட்ட ஹாட் போட்டோசை பார்த்து இவர், லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவின் ஜெராக்ஸ் காப்பியா என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
நடிகை நயனா சாய், நடிகர் அஜித்குமார் நடிப்பில் வெளியான துணிவு திரைப்படத்தில் துணை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். துணிவு திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பிடித்த பிறகு அடுத்தடுத்த திரைப்பட வாய்ப்பிற்காக காத்திருக்கிறார் நயனா சாய்.
அதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ள அவர் தனது பல்வேறு புதிய புகைப்படங்களை இணையதளத்தில் வெளியிட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறார். ஒரு சாயலில் நடிகை நயன்தாரா போலவே இருப்பதாக ரசிகர்கள் நயனாசாய் புகைப்படங்களுக்கு கமெண்ட் செய்து வருகின்றனர்.
Tagged latest

