News

விஜய் அவசரக் கூட்டம். பனையூரில் விவசாயிகள் சந்திப்பு..?

Follow Us

நடிகையும் நடனக் கலைஞருமான காயத்ரி ரமணா தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தைச் சேர்ந்தவர். திரைப்படம், வெப்சீரிஸ், நடனப்பயிற்சி என காயத்ரி ரமணா திரையுலகில் மிகவும் பிசியான நபராக இருந்து வருகிறார்.

 

தெலுங்கு திரையுலகின் தவிர்க்க முடியாத நடிகையான காயத்ரி ரமணா, சமூக வலைதளங்களில் பல்வேறு புகைப்படங்களை பதிவேற்றம் செய்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார். மேலும் இவரை பின்தொடரும் ரசிகர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link