News

விஜய் அவசரக் கூட்டம். பனையூரில் விவசாயிகள் சந்திப்பு..?

Follow Us

நடிகை சோனியா அகர்வால் என்றாலே ‘7ஜி ரெயின்போ காலனி’ அனிதா கதாபாத்திரம் தான் நினைவுக்கும் வரும். அல்லது திருட்டுப்பயலே திரைப்படத்தில் வந்த அழகான பொம்மை போன்ற தோற்றம்தான் நினைவுக்கு வரும்.

 

நடிப்பு, திருமணம், விவாகரத்து என பல்வேறு கட்டங்களை கடந்தும் சோனியா அகர்வால் ஒரு சில படங்களில் சிறிய கதாபாத்திரங்களில் தலைகாட்டி வருகிறார். இதற்கிடையில் சமீபத்தில் தொடங்கிய பிக்பாஸ் சீசன்7ல் சோனியா அகர்வால் இடம்பெறுவார் என்று சமூகவலைதளங்களில் செய்திகள் வெளியான போது ரசிகர்கள் ஆர்வமுடன்தான் காத்திருந்தனர். இருப்பினும் சோனியா அகர்வால் இடம்பெறவில்லை. வரவிருக்கும் நாட்களில் சோனியா அகர்வால் பங்கேற்றாலும் நல்லதுதான் என்கிறார்கள் ரசிகர்கள்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link