Share via:
0
Shares
நடிகை ஓவியா மிகவும் வெளிப்படையான பெண் என்ற அடையாளத்திலேயே ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். பல்வேறு திரைப்படங்களில் நடித்த போதிலும் நடிகை ஓவியா, பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின்னரே ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார்.
அதைத்தொடர்ந்து நடிகை ஓவியா ஆர்மி என்று ரசிகர்கள் ஆரம்பித்து அடிக்கடி பல்வேறு ஆதரவு கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். இதற்கிடையில் நடிகை ஓவியா காஞ்சனா&3 திரைப்படத்தில் அழகு பொம்மை போல் நடித்திருந்தார். அதைத்தொடர்ந்து பல்வேறு போட்டோசூட்களை நடத்தில் இணையத்தில் பதிவிட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறார்.
Tagged latest

