News

மோடி வேட்டை ஆரம்பம்…? ஹோட்டல்களுக்கு மூடு விழா

Follow Us

வரலாற்றை புரட்டிப் போடும் வகையில் 2026 சட்டமன்ற தேர்தலில் விஜய் வெற்றி அமைந்திருக்கிறது. கிட்டத்தட்ட 60 ஆண்டுகளுக்குப்பிறகு திராவிட இயக்கங்களுக்கு தமிழகம் விடை கொடுத்துவிட்டது.

இந்த நிலையில்  விஜய் தலைமையிலான அமைச்சரவையில் யாருக்கெல்லாம் பதவி என்ற உத்தேசப்பட்டியல் வெளியாகியிருக்கிறது. அந்த பட்டியலில் 1.  ஆனந்த் 2. ஆதவ் அர்ஜுனா 3. அருண் ராஜ் 4. செங்கோட்டையன் 5. மரிய வில்சன் 6. ஜே.சி.டி பிரபாகர் 7. வெங்கட்ரமணன் 8. தமிழன் பார்த்திபன் 9. முகமது பர்வேஸ் 10. ராஜ்மோகன்

11. வெங்கட்ரமணன் 12. இசிஆர் சரவணன் 13. லோகேஷ் தமிழ்செல்வன் 14. தாகிரா 15. வி.எஸ்.பாபு 16. விஜய் பாலாஜி 17. பாலமுருகன் 18. எம்.எல். விஜய் பிரபு,  19. விஜயலஷ்மி 20. .சத்யபாமா

21. தஞ்சை விஜய் சரவணன் 22. டாக்டர்.பிரபு 23. மதுரை கல்லணை 24. நிர்மல்குமார் 25. ரேவந்த் சரண் 26. நடிகர் ஸ்ரீநாத் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

சென்னையில் வென்றவர்களில் அதிகப்படியாக அமைச்சரவையில் இடம்பெற வாய்ப்புள்ளது, மாவட்டங்களுக்கான பிரதிநிதித்துவம் அல்லது சமூக ரீதியிலான பிரதிநிதித்துவம் என்கிற வகையில் இந்த பட்டியலில் இல்லாத சில புது முகங்களுக்கும் வாய்ப்பு கிடைக்கலாம். இவர்கள் தவிர ஆட்சிமையக்க ஆதரவு தரும் கட்சிகளுக்கு 8 இடங்களை வரை ஒதுக்கவும் வாய்ப்பு.

இந்த நிலையில் த்ரிஷாவுக்கு எந்த பொறுப்பும் ஒதுக்கப்படவில்லை. இது குறித்து விசாரித்தால், ஜெயலலிதா போன்று முதலில் டெல்லிக்கு எம்.பி. ஆகும் வாய்ப்பு வழங்கப்படும். அதன்பிறகே தமிழக அரசியலில் கால் பதிப்பார் என்று சொல்கிறார்கள்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link