News

மோடி வேட்டை ஆரம்பம்…? ஹோட்டல்களுக்கு மூடு விழா

Follow Us

மார்ட்டின் குடும்பம் பற்றி உலகிற்கே தெரியும். ஆனால், அந்த குடும்பத்தில் இருந்து மூன்று பேர் இந்த தேர்தலில் வெற்றி பெற்றிருப்பது அதிர்ச்சி தரும் அதிகாரப் போட்டியைக்காட்டுகிறது.

லீமா ரோஸ்  மார்ட்டின் மனைவி  இவர் இப்போது லால்குடி அதிமுக எம்.எல்.ஏ.  கட்சியில் சேர்ந்த ஒரே மாதத்தில் எம்.எல்.ஏ. இத்தனைக்கும் இவர் விலகிய கட்சியும் அதே கூட்டணியில் தான் இருக்கிறது.

ஜோஸ் சார்லஸ் மார்டின், இவர் மார்ட்டினின் மகன். புதுச்சேரியில் எல்.ஜே.கே. என்ற கட்சி துவங்கி களமாடினார். பின்னர் பிஜேபிக்கு சரண்டர் ஆகி ரெண்டு சீட்டு வாங்கி எம்.எல்.ஏ.வாக வெற்றி பெற்றிருக்கிறார்.

ஆதவ் அர்ஜுனா இவர் மார்ட்டினின் மருமகன். வில்லிவாக்கம் தவெக எம்.எல்.ஏ.வாக வெற்றி பெற்றிருக்கிறார். தவெக அமைச்சரவையில் முக்கிய இடம் இவருக்கு தான் அமையும். குறிப்பாக நிதியமைச்சராகவே வாய்ப்புகள் அதிகம்.

இவர்கள் மூவருக்குமே பாஜகவின் முழு ஆதரவு இருக்கிறது. இந்த குடும்பத்துக்கு அதிகாரத்தில் இருப்பது முக்கியம் என்று தெரிந்திருக்கிறது. அதனாலே, குடும்பமாக இருந்தாலும் பிரிந்து நின்று தெளிவாக வேலை செய்கிறார்கள்.

ஒரு குடும்பத்தின் கையில் தமிழகமும் புதுவையும் சிக்கியிருக்கிறது. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link