Share via:
தமிழகத்தில் நடக்கவிருக்கும் சட்டசபை தேர்தல் தொடர்பாக தினமலர்
நாளிதழும், சாணக்யா ஊடகமும் கருத்துக் கணிப்புகளை மேற்கொண்டன. மார்ச் 23 முதல் 10ம்
தேதி வரை, 68 தொகுதிகளில் நடைபெற்ற இந்தக் கருத்துக்கணிப்பில் 19,305 ஆண், பெண் வாக்காளர்களிடம்
இருந்து கருத்துகள் பெறப்பட்டன.
இதில், 25 வயதிற்குட்பட்டவர்கள் 20 சதவீதமும்; 25 முதல் 50 வயதிற்குட்பட்டவர்கள்
55 சதவீதமும்: 50 வயதிற்கு மேற்பட்டவர்கள் 25 சதவீதமும் இடம்பெற்றிருந்தனர். இந்த சர்வேயில்
கேட்கப்பட்ட கேள்விகளும் அதற்கான பதில்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
கடந்த லோக்சபா தேர்தலில் யாருக்கு ஓட்டுப் போட்டீர்கள்?
திமுக + – 42%
அதிமுக + – 31%
பாஜக + – 11%
நாதக – 7%
மத்திய அரசின் செயல்பாடு எப்படி?
பரவாயில்லை – 48%
மோசம் – 20%
சூப்பர் – 32%
பிரதமர் மோடியின் செயல்பாடு?
சூப்பர் – 36%
பரவாயில்லை – 45%
மோசம் – 19%
மோடி அரசு தமிழகத்தை வஞ்சிக்கிறதா?
ஆம் – 27%
இல்லை – 40%
ஓரளவு – 33%
தி.மு.க.. அரசின் செயல்பாடு எப்படி?
சூப்பர் – 20%
மோசம் – 41%
பரவாயில்லை – 39%
முதல்வர் ஸ்டாலின் செயல்பாடு எப்படி?
சூப்பர் – 23%
மோசம் – 37%
பரவாயில்லை – 40%
துணை முதல்வர் உதயநிதி செயல்பாடு எப்படி?
சூப்பர் – 16%
மோசம் – 45%
பாவாயில்லை – 39%
தமிழகத்தின் சட்டம் – ஒழுங்கு எப்படி?
பரவாயில்லை – 32%
சூப்பர் – 9%
மோசம் – 59%
வாக்குறுதிகளை நிறைவேற்றியதா தி.மு.க., அரசு?
நூறு சதவீதம் – 12%
ஒண்ணுமே செய்யல – 22%
ஓரளவு – 66%
தி.மு.க. அரசுக்கு 10க்கு எத்தனை மார்க்?
10/10 – 15%
பாதி – 59%
பூஜ்ஜியம் – 26%
தி.மு.க., ஆட்சியில் ஊழல் எப்படி?
ஊழலே இல்லை – 9%
ரொம்ப அதிகம் – 54%
ஓரளவு தான் – 37%
திமுக பிரமுகர்கள் மீதான ஈடி, ஐடி, சிபிஐ போன்ற அமைப்புகளின் நடவடிக்கை?
அரசியல் பழிவாங்கல் – 22%
சரியானது – 44%
கருத்தில்லை – 34%
சிறப்பாக செயல்படும் எதிர்க்கட்சி?
நாதக – 17%
அதிமுக – 66%
தவெக – 17%
சிறப்பாக செயல்படும் எதிர்க்கட்சித் தலைவர்?
சீமான் – 18%
பழனிசாமி – 64%
விஜய் – 18%
விஜய் அரசியல் எப்படி?
சூப்பர் – 18%
பரவாயில்லை – 46%
மோசம் – 36%
இந்த தேர்தலில் எது பிரதான பிரச்னை?
மத்திய அரசு அடாவடி – 16%
ஊழல் – 41%
மற்றவை – 43%
இன்று தேர்தல் நடந்தால் யார் வெற்றி பெறுவார்?
அதிமுக + – 40%
திமுக + – 37%
தவெக – 18%
நாதக – 5%
