Share via:
கடந்த 2021 தேர்தல் சமயத்தில் +2 முடித்திருப்பதாக வேட்புமனுவில்
தெரிவித்த ஸ்டாலின் இப்போது டிகிரி முடித்திருக்கிறார். ஆட்சியில் இருக்கும்போதே கஷ்டப்பட்டு
டிகிரி முடித்துவிட்டாரா என்று கிண்டல் செய்கிறார்கள். அதோடு ஸ்டாலின் மீது 47 கிரிமினல்
வழக்குகள் இருக்கிறதாம்.
இதைவிட, திமுக வேட்பாளர் பட்டியலில் உள்ள விசித்திரம் அசரடிக்கிறது.
அதாவது அதிமுகவில் இருந்து திமுகவுக்கு வந்த
19 பேருக்கு இந்த முறை சீட் கொடுக்கப்பட்டுள்ளது.
1. போடி –
ஓ. பன்னீர்செல்வம் 2. ஒரத்தநாடு – வைத்திலிங்கம் 3. ஆலங்குளம் – மனோஜ் பாண்டியன்
4. விளாத்திக்குளம் – மார்க்கண்டேயன் 5. துறைமுகம் – சேகர்பாபு 6. ஈரோடு மேற்கு – முத்துசாமி
7. நாகர்கோவில் – ஆஸ்டின் 8. திருமங்கலம் – மணிமாறன் (சேடப்பட்டி முத்தையா மகன்)
9. முதுகுளத்தூர் – RS ராஜகண்ணப்பன் 10. அருப்புக்கோட்டை – KKSSR ராமச்சந்திரன்
11. திருவண்ணாமலை – எ வ வேலு 12. கோவை தெற்கு – செந்தில்பாலாஜி 13. திருச்செந்துர்
– அனிதா ராதாகிருஷ்ணன் 14. திருமயம் – ரகுபதி 15. பெருந்துறை – தோப்பு ND வெங்கடாசலம்
16. விழுப்புரம் – லட்சுமணன் 17. பாப்பிரெட்டிப்பட்டி – பழனியப்பன் 18. ஆம்பூர் – வில்வநாதன்
19. ஒசூர் – சத்யா
ஆக, திமுகவில் இருப்பவர்கள் வாழ்நாள்
முழுவதும் டீயைக் குடித்துவிட்டு வேலை பார்த்துக்கொண்டு இருக்க வேண்டுமாம்.
