News

கூட்டணியை கோட்டை விட்ட விஜய்… வேட்பாளர்கள் எங்கேப்பா..?

Follow Us

இத்தனை நாட்களும் இழுத்துக்கொண்டிருந்த திமுக வேட்பாளர் பட்டியல் வெளியாகிவிட்டது. இதில் அமைச்சர்கள், மனோதங்கராஜ், கயல்விழி, ஆர்.காந்திக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்படவில்லை. இந்த பட்டியலில் காந்தியின் மகனுக்கு சீட் வழங்கப்பட்டுள்ளது.

அதேபோல் சமீபத்தில் கட்சி மாறிவந்த நான்கு பேருக்கு சீட் வழங்கப்பட்டுள்ளது. அதாவது ஓ.பன்னீர்செல்வம், வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன், தோப்பு வெங்கடாசலம் ஆகியோருக்கு சீட் கிடைத்திருக்கிறது.

கரூர் தொகுதியில் இருந்து கோவை தெற்கு தொகுதிக்கு செந்தில்பாலாஜி மாறியிருக்கிறார். அங்கு அதிமுக வேட்பாளர் அம்மன் அர்ஜூனை எதிர்த்து போட்டியிடுகிறார். எடப்பாடி பழனிசாமியை எதிர்த்து காசி என்பவர் போட்டியிடுகிறார்.

இதோ முழுமையான பட்டியல்…

கன்னியாகுமரி – மகேஷ்

ராதாபுரம் – அப்பாவு

நாகர்கோவில் – ஆஸ்டின்

ஆலங்குளம் – மனோஜ் பாண்டியன்

தென்காசி – கலை கதிரவன்

கோவில்பட்டி – க.கருணாநிதி

திருச்செந்தூர் – அனிதா ராதாகிருஷ்ணன்

முதுகுளத்தோர் – ராஜ கண்ணப்பன்

அருப்புகோட்டை – கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமசந்திரன்

பரமக்குடி – கதிரவன்

போடிநாயக்கம் – ஓ.பன்னீர்செல்வம்

மதுரை மத்தி – பி.டி.ஆர்.பழனிவேல்

சோழவந்தான்- வெங்கடேசன்

திருப்பத்துர் – பெரியகருப்பண்

மதுரை கிழக்கு – மூர்த்தி

திருமயம் – ரகுபதி

ஒரத்தநாடு – வைத்தியலிங்கம்

கும்பகோணம் – அன்பழகன்

தஞ்சாவூர் – இராமநாதன்

மன்னார்குடி – டி.ஆர்.பி ராஜா

குறிஞ்சிப்பாடி – எம்ஆர் கே பன்னீர்செல்வம்

திட்டக்குடி – சி.வி.கணேசன்

அரியலூர் – லதா பாலு

குன்னம் – சிவசங்கர்

பெரம்பலூர் – ஜெயலட்சுமி

நெய்வேலி – சபா ராஜேந்திரன்

மணச்சநல்லூர் – கதிரவன்

லால்குடி -பாரி வள்ளல்

மண்ணச்சநல்லூர் – கதிரவன்

திருச்சி கிழக்கு -இனிகோ இருதயராஜ்

திருச்சி மேற்கு – கே.என்.நேரு

ஸ்ரீரங்கம் – துரைராஜ்

வேடசந்தூர் – சாமிநாதன்

நிலக்கோட்டை -நாகஜோதி

ஆத்தூர் -பெரியசாமி

ஒட்டன்சத்திரம் -சக்கரபாணி

முதுமலைப்பேட்டை – ஜெயக்குமார்

கிணத்துக்கடவு – சபரி கார்த்திகேயன்

கோயம்புத்தூர் தெற்கு – செந்தில் பாலாஜி

பல்லடம் – செல்வராஜ்

அவிநாசி – கோகிலாமணி

குன்னூர் – ராஜு

கோபிசெட்டிபாளையம் – நல்லசிவம்

அந்தியூர் – சிவபாலன்

தாராபுரம் – இந்திராணி

கூடலூர் – திரவிட மணி

குமாரபாளையம் -பாலு

நாமக்கல் – ராணி

தாராபுரம் – டாக்டர் இந்திராணி

சேலம் தெற்கு – லோகநாதன்

ராசிபுரம் – மதிவாணன்

சேலம் வடக்கு -ராஜேந்திரன்

எடப்பாடி – காசி

ரிஷிவந்தியம் -வசந்த் கார்த்திகேயன்

திருக்கோவிலூர் – பொன் கௌதம சிகாமணி

செஞ்சி – மஸ்தான்

ஆரணி – மகாலட்சுமி

விழுப்புரம் – லட்சுமணன்

கீழ்பென்னாத்தூர் – பிச்சாண்டி

செங்கம் – கிரி

அரூர் – சண்முகம்

பாலக்கோடு – செந்தில்குமார்

திருவண்ணாமலை – ஏ.வ.வேலு

திருப்பத்தூர் – நல்லதம்பி

பாப்பிரெட்டிப்பட்டி – பழனியப்பன்

ஓசூர் – சத்யா

அணைக்கட்டு -நந்தகுமார்

வேலூர்- கார்த்திகேயன்

ராணிப்பேட்டை – வினோத் காந்தி

காட்பாடி – துரைமுருகன்

உத்திரமேரூர் -சுந்தர்

தாம்பரம் – கிருத்திகா தேவி

மயிலாப்பூர் – தா.வேலு

சைதாப்பேட்டை மா.சுபிரமணியன்

தி.நகர் – ராஜா அன்பழகன்

ஆயிரம் விளக்கு – எழில்

சோழிங்கநல்லூர் – அரவிந்த் ரமேஷ்

சேப்பாக்கம் திருவல்லிக்கேணி – உதயநிதி ஸ்டாலின்

துறைமுகம் – சேகர் பாபு

எழும்பூர் – தமிழன் பிரசன்னா

விருகம்பாக்கம் – பிரபாகர் ராஜா

வில்லிவாக்கம் – கார்த்திக் மோகன்

பெரம்பூர் – ஆர்டி சேகர்

அம்பத்தூர் – பூர்ணிமா

மதுரவாயில் – காரப்பாக்கம் கணபதி

பூந்தமல்லி – கிருஷ்ணசாமி

ஆவடி – நாசர்

கொளத்தூர் – மு க ஸ்டாலின்

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link