Share via:

விஜே பிரியங்கா டிஜே வசியோட கல்யாணம் லேட்டஸ்டாதான் ரொம்ப கிராண்டா நடந்து முடிஞ்சுது. 10 வயசு வித்தியாசமா இருந்தாலும் மிகப்பெரும்புள்ளியதான் கல்யாணம் பண்ணியிருக்காங்கன்னு சிலரும், பாடிஷேமிங் பண்ணி சிலரும் கமெண்ட்டுகள தெறிக்கவிட்டாங்க. ஆனா போங்கடா டேய்னு அதையெல்லாம் ஊதிதள்ளிட்டு மனைவி பிரியங்காவ லண்டனுக்கு அழைச்சிட்டு போயிட்டாரு காதல் கணவர் வசி.
லண்டன்லதான் இனிமே கணவரோட பிரியங்கா இருக்கப் போறாங்க. சோ விஜே ஒர்க்குக்கு எண்டு கார்டு போட்டுட்டாங்கன்னு டாக் போகுது. ஒரு பக்கம் டிஜேவா இருக்கிற வசி சொந்தமா ஈவெண்ட் மேனேஜ்மெண்ட் கம்பெனியும் சொந்தமா நடத்துறாரு. அத 2 பேரும் சேர்ந்து பாத்துக்கிட்டாலே போதுமேன்னு டாக் போகுது.
இந்தநிலையில புகுந்த வீட்டுக்கு அதாங்க லண்டனுக்கு போன பிரியங்கா, ஷாப்பிங் மால்ல டான்ஸ் ஆடுற வீடியோவ காதல் கணவர் வசி வீடியோ எடுத்து தன்னோட ஸ்டேட்டஸ்ல போஸ்ட் பண்ணியிருக்காரு. மேலும் இன்னைக்கு பிரியங்கா தன்னோட 35வது பிறந்தநாள காதல் கணவர் வசியோட கிராண்டா கொண்டாடியிருக்காங்க. கணவரோட கொண்டாடுற முதல் பிறந்தநாள் அப்படிங்குறதால இது ரொம்பவே ஸ்பெஷலா பார்க்கப்படுது.
************