Share via:
0
Shares
டிஆர்பி ரேட்டிங்கில் முதல் மூன்று இடங்களை தொடர்ந்து பிடித்து வருவது சன்டிவியில் ஒளிபரப்பாகி வரும் கயல் சீரியல்தான். அதில் கயல் கதாபாத்திரத்தில் நடித்து வரும் சைத்ராரெட்டி தனது லேட்டஸ்ட் புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு ரசிகர்களை குஷியாக்கியுள்ளார்.
சீரியலில் ஹோம்லியாக காட்சியளிக்கும் இவர், இணையத்தில் மட்டும் தனது தாராளமான புகைப்படங்களை வெளியிட்டு வருவது குறிப்பிடத்தக்கது.




Tagged latest