Share via:
0
Shares
புஷ்பா படத்தோட முதல் பாகத்த இன்னும் யாரும் மறந்திருக்க வாய்ப்பில்ல. இந்த படத்துல அல்லு அர்ஜூன், ராஷ்மிகா மந்தனா, ஒரு சாங்குக்கு சமந்தான்னு செம கலர்புல்லா நடிச்சிருந்தாங்க. வசூல்ல சாதன படச்ச புஷ்பா படத்தோட 2ம் பாகம் 2024 ஆகஸ்டு 15 தேதி ரிலீசாகுது. இந்த படம் உலகளவுல 1,000 கோடி ரூபாய்க்கு மேல வசூல் பண்ணும்னு சொல்லப்படுற நிலையில அல்லு அர்ஜூனுடைய சம்பளம் எகிறி போயிருக்கு.
படத்தோட லாஸ்ட்ல வர்ற லாபத்துல இருந்து 33% அதாவது 330 கோடி ரூபாய் வரை சம்பளம் கிடைக்கும்னு சொல்லப்படுது. ஒருவேள கொஞ்சம் வசூல் குறைஞ்சாலும் 250 கோடி ரூபாயாச்சும் கிடைக்குமாம். அப்படி நடந்தா தென்னிந்தியாவுலயே அதிக சம்பளம் வாங்குற நடிகர் அல்லு அர்ஜூனா தான் இருப்பார்.
Tagged latest

