ஐஐடி கேன்டீனில் கோமியம் சப்ளை..? இயக்குநருக்கு எவ்ளோ மூளை

  சென்னை மேற்கு மாம்பலம் கோ பூஜையில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட சென்னை ஐ.ஐ.டி இயக்குநர் காமகோடி, ‘”கோமியம் சிறந்த மருத்துவ குணத்தை கொண்டது. தமிழர்கள் காசி பற்றி தெரிந்துகொள்ள வேண்டும்” என பேசியது பெரும் சர்ச்சையை உருவாக்கியுள்ளது. வட மாநிலங்களைப் போன்று தென் மாவட்டத்தையும் மாற்ற முயற்சிப்பதாக குற்றம் சாட்டப்படுகிறது. காமகோடியின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்திருக்கும் தமிழ்நாடு மாணவர் கழகம், ’’கோமியம்  குடித்தால் ஜுரம் சரியாகுமென அறிவியலுக்கு புரம்பான கருத்தை பேசிய சென்னை ஐ.ஐ.டி இயக்குனர் […]

விஜய்க்கு அனுமதி கிடைச்சாச்சு. பரந்தூரில் குவியும் ரசிகர்கள்..?

பனையூரில் வைத்தே நடிகர் விஜய் அரசியல் செய்துவருகிறார் என்று சொல்லப்படும் விமர்சனத்தை உடைப்பதற்காக பரந்தூர் போராட்டக்காரர்களை சந்திக்க விருப்பம் தெரிவித்தார். எனவே, தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய், பரந்தூரில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பொதுமக்களை சந்திக்க திட்டமிட்டு அனுமதி கோரி காவல்துறைக்கு கடிதம் அனுப்பப்பட்டது. பொங்கல் விடுமுறை முடிந்ததும் அதாவது ஜனவரி 19 அல்லது 20 ஆகிய தேதிகளில் அப்பகுதி மக்களை சந்தித்து பேசுவதற்கு அனுமதி அளிக்குமாறு காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு த.வெ.க சார்பில் கடிதம் […]